என்னுள் நீ MMG

என்னுள் நீ MMG
எனக்குள் இனி உன் அடையாளம்(MMG t-shirt)

கனாக்களில் மட்டுமே கதை எழுதிய என் நிஜத்தினில் கரைந்துவிட்டதால் ஓவியம் போன்ற விம்பம் ஒன்று ஓயாமலே என்னை தொடந்து வருகின்றது. – MY MMG

கதை கதையாய் இதயத்தின் ஆழத்தில் புதைக்கப்பட்ட புதையல்களாய் உன்னை பற்றிய நினைவுகள் மேலெழுந்த வண்ணம். உன்னுடன் எடுத்த புகைப்படத்தில்…

இனியும் வர்ணத்தூரிகைக்கொண்டு அலங்கரிக்க ஆயிரம் வர்ணம் வேண்டாம்.
(OUR BLACK T-SHIRT)

உன் அன்பு மொழி (MMG) ஒன்று போதும். அன்பை மட்டுமே அடமானம் வைத்து அபிமனமாய் அமையும் ஆரம்ப அலை ஒன்று இறுதிவரை அமைதியாய்.. இதயதை தட்டிச்செல்லும் இதமான தருணமிது…

என்றும் MMG-உடன் ELAGOVAN

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top