நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு innocent அப்படியே இருக்காமல் தெரியாமலேயே என்னமோ ஒரு வாழ்க்கை முடிஞ்சுற கூடாது சரியா?
Poor மக்கள் வந்து என்னென்ன ஒரு அஞ்சு விஷயத்தை நம்புறாங்க அவங்க 5 விஷயத்தை நாம்பராங்க அதனால அது….. தப்பான ஒரு பொய்யை நம்பி இருக்காங்க
இது அந்த ஒரு பொய் ஆன அத நம்புறாங்க…..
அதனால் அவங்க வாழ்க வந்து பிறந்து வளர்ந்தவன் கதை அதோடு முடிந்துவிடும்.
இது ரொம்ப சீரியஸான ஒரு விஷயம் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க அந்த கதைக்கு வரல
என்னோட ஆசைகள் வந்து இந்த மாதிரி பொய்க்கலாம் நானும் நம்பி இருக்க
அதை விட்டு வெளியே வந்து இருக்கேன் அது என்னோட life a பலமடங்கு மாத்தி இருக்கு,
So தயவு செய்து யாரு அதை நோக்கி போய்கிட்டு இருக்கீங்கலோ இந்த விஷயத்தை ஞாபகம் உங்களுக்கு ரொம்ப life மாத்துர ஒரு விஷயம்….
ஏன் அழகான விஷயங்கள் 5 பேர் poor மக்கள் என்ன நினைப்பாங்க அப்படின்னா???
சில விஷயத்தை நான் முன்னாடியே alert ஆயிட்டன் உஷார் ஆயிட்டேன்
எல்லா விஷயத்தையும் நான் இப்ப படிச்சேன்னு சொல்ல வரல but general a உள்ள விசயம் சொல்ற
ஒரு விஷயத்தை நம்புறது என்னன்னா ஒரு income போதும்...
அப்டின்னு இருப்பாங்க, வாழ்க fulla ஒரு income நம்பியே வாழுவாங்க..
ஒரு வேலையா இருக்கட்டும் ஒரு பெர்மனென்ட் வேலையா இருக்கட்டும் ஒரு ரயில்வே வேலையா இருக்கட்டும் கம்பெனி வேலையா இருக்கட்டும் என்ன என்ன வாழ்க்கை ஒரு வேலையும் முடிச்சிடுவாங்க
அதாவது இவன் பொறந்த இந்த வாழ்க்கைக்கு தா அப்படினு சொல்லி முடிச்சிடுவாங்க….
காலமெல்லாம் உங்கள் வாழ்க்கை இது உங்க பொய்…
வாழனும் வாழனும் ஒரு income நான் சொல்றது நான் ஒரு வேளை செய்தது,
தப்பு சொல்லல ஒரு income தான் life fulla இருக்கணும் அப்படி நினைக்கிறது தப்பு என ஒரு income மாருசுன வாழ்க்கையே தூக்கிவாரிப்போட்டுடும் எனக்கு கூட NWM company la நிறைய பேர் இருந்தாங்க இல்லையா?
இன்னைக்கு என்ன நெட்வொர்க் எல்லாம் இருக்கரதுநால தான் சுரேஷ் செல்லம், நெட்வொர்க் இல்லனா suresh chellam இல்ல.
நெட்வொர்க் இருக்கலாம் இல்ல அப்படின்னா ஒரே ஒர விசயம் சொல்லுரேன்,,,
எனக்கு நெட்வொர்க்கிங் மார்க்கெட்டிங் மட்டும் என் வாழ்க்கை இல்லை அதை தவிர 6 income source எனக்கு இருக்கு..
Ok?
நெட்வொர்கிங் வந்து 7.. இல்ல அது ஒன்னு நெட்வொர்க் மார்க்கெட்டிங் இல்ல இல்ல அது ஒன்னும் இல்ல அதோட முடிஞ்சு போச்சுன்னு
தேவையே இல்லை எனக்கு அது மத்த source of income ready பண்ணி வச்சிருககேன்…
இரண்டாவது நான் எல்லாருக்கும் networker na networker கிடையாது..... என்னைய உயிருக்கு உயிரா விரும்பறவங்க இருக்காங்க,
மிஸ் யூ......லவ் யூ...... பசங்கள சொல்ற! அவளோ என் மேல பாசம் வச்சு என் மேல இருக்காங்க அவங்க நார்மல் பிசினஸ் அவங்க இருக்காங்க இல்லையா........ Complete a networkers இல்லாம போகல யேன்ன நா ஒருத்தர நம்பி business panna போறது இல்ல..... இருக்குறது நீங்க life la ஒருத்தர் நம்பி வாழாதே.
Family கதைக்குஎல்லாம் poiraatheenga…..
நடக்கிறது சொல்ல வரல ஜெனரல் நான் சொல்றேன் நீங்க ஒரே ஒரு source நம்பி இருக்காதீர்கள் lifep எப்போ வேணாலும்
மாறும்…….
என்னுடைய 17 ஆபீஸில் கம்பெனி சில பேர் உள்ளனர் பண்ணிருக்கேன் ரெண்டு வருஷம் மூணு வருஷ வருஷம் 6 மாசம் எட்டு மாசம் ஒரு வருஷம் 2 வருஷம்……..
எனக்கு தெரியாது ல அந்த ஒன்னு நம்பி நா நடத்தள….
நிறய கம்பெனி நான் விட்டு வந்திருக்கேன் நிறைய பேரு என்னை துரத்தி விட்றுகாங்க , நிறய நா development பன்றதுகாக போய்ருக்க
அப்படி வாழதீங்க வாழ்க்கை fulla apdi வாழத்தீங்க……
1 இது ஊர் மக்கள் நம்புற ஒரு பொய்
இரண்டாவது என்று பாப்போம் நான் ஒரு வீடியோ கூட நான் சொல்லுவேன் அதாவது என் கூட நாம் டிராவல் பண்ணும் போது இந்த இந்த டப்பா வச்சிருப்பாங்க இந்த மொபைலில் சின்ன மொபைல் button அமித்தி அமுத்தி……..
காலம் புல்லா அந்த ஒரு பட்டன் மொபைல் ஆமுத்தி வாழ்க்கை முடிந்திடும் …
அவர் கூட ரெண்டு நாள்ல ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன் எங்க போயிட்டு வந்தனா டெல்லிக்கு போயிட்டாங்க ட்ரெயின்ல அப்போ train கிடைக்கல
Sleeper la தா போயிட்டு இருந்த
கூட அவரை ட்ராவல் பண்ணிட்டு இருக்க பேசும்போது ஒவ்வொரு station la சொல்றாரு இங்க நிறைய கொலைகாரன் இருக்கான் purse புடிங்குட்டு பொய்ருவாங்க, அதை புடிங்கிட்டு போயருவாங்க,,,,……. கவ்ணம் அப்டினுவாரு, அப்ரம் என்ன கவனமா வா மு சொன்னாரு ,,,,,,,
யாரையுமே நம்ப மாட்டேங்கறீங்க கு பாத்த அப்புறம் பார்த்தா அவரு எனக்கு புரிஞ்சி போச்சி இன்னும் அவருக்கு இப்படி ஒரு அறுபத்தைந்து, 70 வயது இருக்கும்… இன்னும் ஒரு 10வருஷமா 20வருஷம், தெரியாது, அப்ரம் அவரோட life முடிஞ்சு பொய்ரும்,,,……
ஏன் இவரு இப்படி இருந்தார் அப்படின்னு யோசிக்கும்போது !!!!! அவர் யாரையும் நம்புவது கிடையாது
அது எல்லாருமே ஏமாற்றுவதற்கு தான் இருக்காங்க அப்படின்னு முடிவில் இருக்காரு
நான் சொல்றத கவனமா கேளுங்க
நான் சொல்றேன் திரும்ப வீடியோ ஓபன் பண்றதுக்கு பண்ணறது நீங்க என்ன விலைக்கு போட்டாலும் சரி எவ்வளவு பார்த்தால் எனக்கு புரியல சொல்லு ரொம்ப முக்கியமான விஷயம் வாழ்க்கையை மாற்றிப் போடும் *யாரை நம்புவது கிடையாது ஓகே ஒரு டாக்டர் போனா யேமாத்தி fees வாங்கிருவ நு சொல்றது… ஒரு பொருள் வாங்கினால் ஏமாத்திடுவான்னு நினைக்கிறது… அப்படியே வைக்கில அவ ஏமாத்தியே காசு பிடுங்கிவிடுவ என்று நினைக்கிறது……
டாக்சி டிரைவராக ஏமாத்தி அங்க எங்கயாவது கொண்டு போய் மாட்டி விடுவான் என்று நினைக்கிறது……. பணம் புடிங்கிட்டு போயிடுவான் எங்கயாவது விட்டுட்டு போயிருவான் என்று அப்படியே பார்க்கிறது………. நிறைய college போன யேமாத்தி விடுவாங்கநு நினைக்கிறது……
Training போய்ட்டு காசு வாங்கிட்டு ஏமாத்திபுடுவாங்க nu நினைக்கிறது.
சந்தேகம் வரணும் வரக்கூடாதுன்னு நான் சொல்லல
but
சந்தேகத்தை தாண்டி…… ஒரு விஷயம் பண்ணனும்.
இப்போ நிறைய risk எடுக்கறது,……. Risk எடுக்கணும் இல்லையா?? Lawyer விஷயமா இருக்கட்டும், doctor விஷயமா இருக்கட்டும்,,,, எதாவது ஒரு விஷயத்துல risk எடுக்கணும்;
நம்பி ஒரு விஷயத்தை செய்யணும்.
வேற வழி கிடையாது,,,….. Ahhhhhh அந்த அன்னைக்கு நம்பி போற விஷயம் நீங்க ஏமாற்றப்பட்டீங்கன்னா உங்க வாழ்க்கையே புரட்டி போட்டிரும் வேலையே பண்ணவே கூடாது
nwm, ல அவங்க உலகத்தை அடகுவைத்து ithula சேராதீங்க….. நீங்க ஒரு விஷயம் மேலே கீழே போய் தூக்கி போட்டு போயிரும் ……
நான் அந்த நம்பிக்கையே சொல்லல ,,,,,
புதிய நம்பிக்கை வைங்க- அப்புறம் அது போனபோது வந்தா வருது அப்படி நமக்கு அப்புறம் எதுக்கு பெரிய விஷயமாக நிறைய இடத்தில ஒவ்வொரு இப்போது புதுசு புதுசா ட்ரை பண்ணனும் நம்பாம ஒரு விஷயம் நடக்கவில்லை நீங்க நம்பனும் நம்பி உள்ள போனதுக்கு அப்புறம் தான் நிறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க…..
உண்மையான விளக்கங்கள் அதை நம்பி பண்றது என் நம்பிக்கை வந்து கணக்கா இருக்கும் நம்பிக்கை உங்களுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றி போடுற விஷயமா இருக்கட்டும்…….
2.. point…. Poor மக்கள் நம்ப மாட்டாங்க நீங்க அந்த ஆளா இருக்காதீங்க..
நான் சொல்றத கண்டிஷன்ஸ் அப்ளை நான் சொல்றது கரெக்ட் பொறுமையாக ஓர எடுக்காதீங்க கம்மியா எடுக்காதீங்க ok…
3வது பொய் பாப்போம் மக்கள் இருந்து மூணாவது பொய் என்ன அப்படின்னா அதுதான் உலகம் நம்பி இருக்கு அதெல்லாம் நமக்கு வழங்குகின்றன life la மேலே வரலாம் ஸ்கூலுக்கு போனும் படிக்கணும் 10 முடிக்கணும் 12 முடிக்கணும் அப்புறம் டிகிரி முடிக்கணும்
அப்புறம் எம் ஏ எம் காம் அதெல்லாம் படிக்கணும் இல்லாட்டினா ஏதாவது தொழில் படிக்கணும், இன்ஜினியரிங் படிக்கணும் அத படிக்கணும் இத படிக்கணும் அப்புறம் வந்து நம்ம ஏதாவது வேலை செட் ஆகும் அப்படித்தான் நடந்துட்டு இருக்குது குறுக்கா யோசிச்சவங்க குண்டக்க மண்டக்கைய வச்சவங்க தான் நிறைய பேர் இருக்காங்க அவங்க கிட்ட பேசும் போது நான் நிறைய இடத்துல பாத்து இருக்கேன் படிச்சவங்க வந்து படிக்காதவங்க கிட்ட கீழ வேலை பார்த்துட்டு இருக்காங்க நான் நிறைய பார்த்து இருக்கேன் சோ இது வந்து பொய்.
நான் ஜெயிச்ச உங்களை பார்த்திருக்கிறேன். நிறைய பேரை பார்த்து இருக்கேன் அவங்கள பார்த்த வரைக்கும் ஸ்கூல் போய் அங்க போய் அங்க போய் படிச்சு நிறைய படிச்சவங்கள விட எதை எப்படி வேணுமோ செஞ்சுட்டு சூழ்நிலைக்கு தகுந்தபடி காலத்துக்கு தகுந்தபடி மார்க்கெட்ல என்ன டிமாண்டுக்கு தகுந்தபடி அப்படி பண்ணி ஜெயிச்சவங்க தான் லைப்ல ஜாஸ்தி அந்த ஒரு பொய்யா நம்பாதீங்க…
போட்டு அடி அடின்னு படி படி படி படி படி படி அது என்னத்தையாவது பண்ண தோணும் அதுக்கு படிக்கவே தோணாது அத புடிச்சு படி படின்னு கொலை பண்ணி அது தான் இஷ்டப்படி இருக்காது உங்க இஷ்டப்படி இருக்காது, அப்புறம் தெருவுல நிக்கும் அந்த மாதிரி அது ஒரு பொய் ஓகே படிச்சிட்டு படிச்சு அதெல்லாம் பண்ணி தான் வாழ்க்கையில முன்னேறுவாங்க அப்படிங்கறது எல்லாம் பொய்,,,, நான் நிறைய விஷயங்களை சொல்ல முடியும் என்ன நிறைய பேரு என்னை காண்டாக்ட் பண்றாங்க அவங்களோட லைஃப பத்தி எனக்கு தெரியும் தெரியும் அவையெல்லாம் படிச்சிருக்காங்க அதுக்கு பிறகு ஏன் பண்ண முடியல , அதே மாதிரி பத்தாம் க்ளாஸ் படிச்சவங்க மூணு கிளாஸ் படிச்சவங்க பெரிய அளவுல சக்சஸ் ஆனா கூட இருக்காங்க நான் சொல்றது படிக்காம சக்ஸஸ் ஆவாங்க ன்னு சொல்ல வரல ஆனா இது ஒரு பொய் படிச்சவங்க மட்டும் தான் சக்ஸஸ் ஆவார்கள் நீ படிச்சு நல்லா இருக்கணும்னு தான் நான் சொல்றேன் அப்படின்னு சொல்லுவாங்க படிச்சவங்க எங்கயாவது நல்ல வேலைக்கு தான் வேலைக்கு தான் போவோம் ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க நம்ம பணம் கொடுக்கிறது வைக்கிறது எல்லாம்.
எல்லாமே நம்மள படித்து கொடுக்குது எல்லாமே ஒரு கவர்மெண்ட் கண்ட்ரோல் உள்ள correct a ??
கவர்மெண்ட் கவர்மெண்ட் என்ன நினைக்கிறதோ அதுதான் படிக்கிறோம் நம்ம ஒரு தொழிலாளியா தான் வெளிவரும் இப்ப நீ டீச்சர் இது எல்லாத்தையும் அவங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவாங்க,,,, ரூல்ஸ் எ ஃபாலோ பண்ணுவாங்கன்னா இப்போ எக்ஸாம் எக்ஸாம் இல்ல இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் எக்ஸாம்ல நல்லா மார்க் வரணும் எல்லாருமே அதை ஃபாலோ பண்ற லிஸ்ட் ல வந்துருவாங்க,
யாராவது உருவாக்க விட மாட்டாங்க இந்த ரூல்ஸ் நான் போடுறேன் இந்த கம்பெனியை நான் உருவாக்கினேன் இப்படி ஒரு சிஸ்டத்தை உருவாக்குறேன் ஒரு உருவாக்கத்தை பத்தி பேசறது இல்ல
எல்லாருமே ஃபாலோ பண்றது, இது அந்த படிப்பு ஃபாலோ பண்றது இருந்து பஞ்சுவாலிட்டி ஃபாலோ பண்றது பன்ச்சுவாலிட்டி ஃபாலோ பண்றதுன்னு தப்புன்னு சொல்லல பஞ்சுவாலிட்டி ஃபாலோ பண்ணி, பாடத்தை ஃபாலோ பண்ணி, எக்ஸாம் ஃபாலோ பண்ணி, இதில் இவ்வளவு மார்க் வரும் பாலோ பண்ணி, எல்லாமே ஃபாலோ பண்ணி, ஃபாலோ பண்ணி, அதுல இருந்து வெளியே வந்து ஒரு பாலோவரா மாறிடுவாங்க! அவனை யாரு ஃபாலோ பண்ண மாட்டாங்க அவன் ஒரு leader a வெளிய வரது கிடையாது
கவர்மெண்ட் வந்து உங்களுக்கு தெரியும் அவங்க எப்படிப்பட்ட leaders அவங்களா ஒரு லெசன் ஆரம்பிச்சு அத ரெடி பண்ணி அதை புக்கா வந்து அதை popularise பண்ணி அத நம்ம படிக்கிறோம் அது என்ன நிலைமை இருக்கும் நம்மளே பாத்துக்கலாம் .
நான் தப்பா சொல்ற நினைக்காதீங்க என்னோட அனுபவத்தை சொல்றேன் ஒரு குறிப்பிட்ட பாலோவரா இருக்காதீங்க ஒரு புதுசா சிஸ்டத்தை உருவாக்குவது புதுசா உருவாக்குற ஆளா இருக்கணும் கவர்மெண்ட் வந்து நம்மள ஒரு worker a ரெடி பண்றாங்க……..
வாழ்க்கையில் உள்ள நாளாவது போய் என்ன அப்படின்னா ரிட்டயர்மென்ட் அப்புறம் வாழ்க்கையை நடத்த பிளான் பண்ணுவாங்க காலம் ஃபுல்லா நொந்து சாவாங்க அப்புறம் ரிட்டயர்மென்ட் அப்புறம் தான் வாழ போவாங்க,, அப்போ இந்த வாழ்க்கையும் போயிருக்கும் பழைய வாழ்க்கையும் கிடைக்காது அதாவது எல்லாம் முடிச்சிட்டேன் இனி என்னோட முடிவை நோக்கி போயிட்டு இருக்கேன் வாழ்வாங்க.
அது அது கரெக்டா ஒரு பணம் வரும் அந்த பணத்துல இப்படி வாழ்க்கை நடத்தணும் இப்படி போகணும் இது ஒரு வாழ்க்கை என இந்த ஒரு பொய்ய நம்பிட்டு இருக்காங்க அந்த பணத்தை எல்லாம் எடுத்து ஒரு இன்வெஸ்ட் பண்ற போடுவாங்க நானும் நிறைய இடத்திலே இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன் அந்த பணத்தை எடுத்துட்டு ஓடிவிடுவார்கள் நானும் இன்வஸ் பண்ணி இருக்கேன் அவன் ஓடி போய்ட்டான் தொலைந்து போயிட்டான் loss ஆயிருக்கு எல்லாமே நடந்திருக்கு
நானும் இன்வஸ் பண்ணி இருக்கேன் அவன் பணத்தை எடுத்துட்டு ஓடிட்டா , அத கூட்ரமா இத kootrama இன்னும் ஓட முடியாது
நானும் ஷேர் மார்க்கெட்ல போடுறது அங்க போடுறது இங்க போடுறது இந்த மாதிரி இன்வெஸ்ட் பண்ணுங்க உங்களை நீங்க டெவலப் பண்ணுங்க எண்பத்தி ரெண்டு வயசு ஆனாலும் சரி நான் ஏதாவது படிச்சிட்டு இருப்பேன் புதுசு புது புக்ஸ் படிச்சிட்டே இருப்பேன் டெவலப் பண்ணிட்டு இருப்பேன்னு நான் என்ன நானே சோ ரிட்டயர்மென்ட் லைஃப் தான் வாழ போறேன்னு முடிவு எடுத்துட்டு கம்பெனியில் வேலை பார்த்து அதிலிருந்து சம்பாரிச்சு அதை சமைச்சு செஞ்சு வச்சுட்டு அப்புறம் காலமான காலத்தில் வாழ போறேன்னு யாருனே தெரியாம வாழ்க்கை முடிச்சது,,,,,
எப்படி எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்று பாருங்கள் அப்படி அப்படி எல்லாம் பனம் சம்பாதிங்க. ரிட்டயர்மென்ட் அப்புறம் தான் வாழனும்னு நினைக்காதீங்க இது ஒரு பொய் மக்கள் நம்பிட்டு இருக்க நாலாவது போய்.
அஞ்சாவது போய் பார்க்கலாம் அஞ்சாவது போய் என்னன்னா rich மக்கள் நிறைய கொள்ளை அடிச்சி இருப்பாங்க.. அல்லது அவ luck pa அப்படின்னு நினைப்பாங்க அல்லது அவங்க அம்மா அப்பா கொடுத்தது என்று நினைப்பார்கள், அவன் கரெக்ட் டயத்துல ஸ்டார்ட் பண்ணிட்டது, கரெக்ட் டைம் ல ஸ்டார்ட் பண்ணிட்டாங்க அப்படி நினைப்பாங்க நீங்க ஒரு விஷயத்தை கவனிச்சீங்கன்னா போதும் நீங்க எவ்வளவோ ஹீரோக்கள் பெரிய பெரிய டைரக்டர் அவங்க அவனை வந்து நீங்க பண்ணு வந்தாங்க அவங்களுக்கு full parents இருந்தாங்க இல்லையா???
ஆனா உங்களால ஜெயிக்க முடிஞ்சுதா ஜெயிக்க முடியல
So like help time family situation இந்த விஷயம் தான் ஒரு மனுஷனை மேல கொண்டு வரும்னு சொல்லிட்டு ஒரு பொய்யான லைஃப்ல செட்டில் ஆயிருவாங்க எங்க இருந்தாலும் சரி நம்ம உருவாக்கணும் வாழ்க்கையில ஜெயிச்சவங்க நிறைய பார்த்தீங்கன்னா சரி அவங்க அத நம்புனதே கிடையாது……
நைட் 12 ஒரு மணிக்கு நடு ரோட்டில் ஒரு பாங்குரோவ் கடையில கூட்டம் எப்படி இருக்கும் பொண்ணுங்க யாராவது இருப்பாங்களா அந்த மாதிரி சூழ்நிலையில் கார் கொண்டு போயிட்டு சரி வாங்கிட்டு வாங்க நான் போகல பொண்ணு ரோஸ் போனாங்க 12 மணிக்கு பணம் கடையில போய் திங்ஸ் வாங்கிட்டு வர சொல்லி சொன்னா ஒரே அப்பன் நான் தான் இருப்பேன்
நான் சின்னதுல இருக்கும்போது இதே தான் நான் என் தங்கச்சிக்கு சொல்லி சொல்லி வளர்த்தேன்
டிக்கெட்டுக்கு அவங்க தான் எடுப்பாங்க பஸ்ல டிக்கெட் அவங்க தான் எடுப்பாங்க இன்னைக்கு அவங்க தான் எல்லா விஷயமும் அவங்க வீட்ல பண்ணிட்டு இருக்காங்க.
லக்கில் வருவது இல்லை நம்மளோட திறமையில் தான் வரணும் நம்ம எப்படி செய்யணும் எப்படி வளர்க்கிறோம் எப்படி பண்றமோ அதுதான் முறை…..
இதுதான் அந்த அஞ்சு கோயில் இதுல ஏதாவது நீங்க ஃபாலோ பண்ணிட்டு இருந்தீங்கன்னா அதை விட்டு வெளியே வந்துருங்க……
Essential Blocks for Gutenberg
Add a strong one liner supporting the heading above and giving users a reason to click on the button below.