கழுகு (eagle) இடம் இருந்து கற்க வேண்டிய ஏழு பாடங்கள்
நம்ம leader a success ஆகணும்னா eagle கிட்ட இருந்து படிக்க வேண்டியது நிறைய இருக்கு
- அது எப்போதுமே தனியா தான் இருக்கும் குருவி கூட கூட்டம் கூட்டமா இருக்காது எப்போதுமே தனியா தான் இருக்கும்,
உங்க கூட யாருமே இல்ல தனியா தான் இருக்கீங்கன நீங்க success ஆக போறீங்கன்னு அர்த்தம் ஒரு பைய உங்கள் list ல வர மாட்டாங்க
தனியா இருக்கிறது success காண அறிகுறி - எவ்வளவு diacovery channel படிச்சிருப்பீங்க தண்ணீரில் இருக்கும்போது நேர வந்து தூக்கிட்டு போயிடும் அதே மாதிரி மீன தண்ணிக்குள்ள இருக்கும்போது நேரா வந்து தூக்கிட்டு போயிடும்.
Focus, பறந்துட்டே இருக்கும் சரியா வந்து மீனை தூக்கிட்டு போயிடும் அதே மாதிரி அவ்ளோ உயரத்துல பறந்துட்டு இருக்கும் அதோட சாப்பாடு / எலி போகும்போது சரியா நேரா வந்து தூக்கிட்டு போகும் அவ்ளோ power இருக்கு அதுக்கு…
நம்ம வாழ்க்கையில் ஜெயிக்கனும்னா என்ன focus பண்ணி இருக்குமோ full focus a அதுல இருக்கணும்…
Focus இருந்தால் தான் சாதிக்க முடியும். உங்க குருவி வந்து தவறக்கூடாது அர்ஜுனன் என்ன தெரியுதுன்னு கேட்டப்போ கண்ணு மட்டும் தெரியுது சொன்னாங்க அந்த மாதிரி life உங்க goal நோக்கி போய்கிட்டே இருக்கும் step by step a,, multi tasking- கண்ட குப்பை எல்லாம் சேர்த்து பண்ண கூடாது multi tasking வந்து waste tasking , multi tasking ஒரே நேரத்துல நிறைய வேலையை செய்றது தப்பு, ஒரு நேரத்துல ஒருவேளை தான் செய்யணும், இத நம்ம கழுகு கிட்ட இருந்து படிக்கலாம்.. - அதே மாதிரி eagle பார்த்தீங்கன்னா செத்ததை சாப்டாது அது எப்போதுமே fresh a தான் சாப்பிடும் செத்து போனதெல்லாம் முடிஞ்சு போச்சு next என்ன next என்னன்னு போய்க்கொண்டே இருக்கும் fresh a தான் இருக்கணும் fresh a படிக்கணும் fresh a செய்யணும், அதே மாதிரி சொல்லுவாங்க தரையில கிடக்கிற ரூபாய் எடுக்காதீங்க free a கிடைக்கிறது எதுவும் எடுக்காதீங்க எல்லாம் எதுவுமே fresh a வேணும். நான் சம்பாதிக்கிறேன் நான் செய்கிறேன் அந்த மாதிரி focus fulla fresh a தான் இருக்கணும் புது புது விஷயங்கள், முன்னேற விஷயங்கள் அதுல உங்க focus correct a இருக்கணும்.
- அதே மாதிரி eagle பார்த்தீங்கன்னா அதற்கு இந்த பிரச்சனைகள் எதிர்கொள்கிறது இடி மின்னல் முழக்கம் மழை இதெல்லாம் அதற்கு ரொம்ப பிடிக்கும் இதெல்லாம் புடிக்கும் அப்புறம் இதெல்லாம் தாண்டி ஒரு பறவையாய் மாறிடும் இந்த மாதிரி விஷயங்கள்லாம் அந்த பறவையை ஒன்னும் செய்ய முடியாது.
காக்கா குருவி பள்ளியெல்லாம் எங்கேயாவது போய் ஒளிஞ்சிட்டு குளிர்ல நடுங்கிட்டு இருக்கும் ஆனா eagle அப்படி கிடையாது நேரா straight a அவங்க மேகத்துக்கு மேல போயிடுவாங்க, பறந்துட்டு பார்த்துட்டு இருப்பாங்க கீழ எல்லாம் அநியாயம் பண்ணிட்டு பாவம் பண்ணிட்டு இருப்பாங்க,, இவரு ஒயர achieve பண்ணி எல்லாத்தையும் கடந்த ஒரு ஆளா இருந்துட்டு பாத்துட்டு இருப்பாங்க,
so வாழ்க்கையில் நமக்கு திரும்பத் திரும்ப விழுற அடி எல்லாத்தையும் தாண்டி அப்படி ஜம்முன்னு நினைக்கிற ஒரு ஆளா நமக்கு வர்ற பிளஸ் மைனஸ் பிரச்சினைகள் எல்லாத்தையும் தாண்டி வேற வேற ஒரு வித்தியாசமான life a பாக்குற ஒரு ஆளா நீங்க மாறனும், பிரச்சினை எதிர்கொள்ள வேண்டும் சின்ன சின்ன எந்த விஷயமும் எல்லாம் உங்களை பாதிக்க கூடாது எல்லாத்தையும் தாண்டி ஒரு உயரமான நிலையில பாக்கணும் eagle ta இருந்து இத படிக்கலாம். - அஞ்சாவது விஷயம் என்ன அப்படின்னா அது mating பண்ணுவோம் இல்லையா lover o, family member o, friends o அவங்களுக்காக commitment பண்றது அவங்களுக்கு என்ன சொன்னமோ அதை செய்யறது எது பிடிக்குமோ அது செய்கிறது அவங்கள சந்தோஷமா வைக்கிறது இந்த விஷயம் வந்து eagle கிட்ட இருந்து படிக்கலாம் எப்படி அப்படின்னா பொதுவா இந்த girl friend வந்து என்ன பண்ணனும்னா கீழ இருந்து ஏதாவது ஒரு பொருளை தூக்கிட்டு போய் மேல உயரத்திலிருந்து போட்டுடும் அது போட்ட உடனே இந்த ஆண் கழுகு நேரா கீழ போய் தரையில விழுகிறதுக்குள்ள அதை புடிகணும், அத எடுத்துட்டு வந்து காட்டணும் ஒரு தடவை இல்ல இதுக்கு ஆசை தீர வரைக்கும் அதுக்கு நம்பிக்கை வர வரைக்கும் அது திரும்ப திரும்ப தூக்கிக்கொண்டு போகும் அது மாறி மாறி போட்டுட்டே இருக்கும் அதுக்கு எப்போ சந்தோஷம் வருமோ அப்போ வரைக்கும் அது போட்டுட்டு தான் இருக்கும், அப்போ தான் அது நம்பும்,, இதுல இருந்து நம்ம படிக்க வேண்டியது என்னன நம்மளோட family, frirnds, partner எல்லாரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷமா வச்சுக்கணும் eagle கிட்ட இருந்த படிக்கிற விஷயம் அவங்க எத்தனை தடவை தூக்கி போட்டாலும் சரி எத்தனை தடவை பிரச்சனை பண்ணாலும் சரி என்ன கஷ்டங்கள் கொடுத்தாலும் சரி அவங்கள நீங்க சந்தோஷமா வச்சுக்கிட்டே இருக்கணும் அவங்க நினைக்கிறது அவங்க பேசுறது அவங்க ஆசைப்படறது எல்லாமே நீங்க செய்யணும்
- இன்னும் ரொம்ப interesting ஆன விஷயம் eagle kitta இருந்து படிக்கிறது என்னன்னா training, தான் குஞ்சுக்கு எப்படி training குடுக்கணும் தெரியுமா சின்ன குஞ்சுல இருந்து அது வளர ஆரம்பிக்கும். அது வளர்ந்து வளர்ந்து வளர்ந்து பெருசான உடனே என் குழந்தைகள் எல்லாம் ரொம்ப rough aana விஷயத்தை வந்து செய்ய சொல்லுவேன் என்ன படிச்ச பிரண்டு திரும்பி வரட்டும் அவனுக்கு ரொம்ப softa ரொம்ப கவனிச்சு அது அம்மா பாத்துக்கொள்வாங்க அது அப்பா பார்க்க முடியாது இல்லையா எவ்வளவு, குழந்தைக்கு எவ்வளவு கொடூரமா training குடுக்க முடியுமோ, அவ்வளவு கஷ்டமா கொடுக்க முடியுமா அதை கொடுப்பேன் ஏன்னா இப்ப நான் கஷ்டம் கொடுக்க முடியல அப்படின்னா அது உலகம் கொடுக்கும் அதை எப்படி தேடுவது என்பது அவனுக்கு தெரியனும் அந்த விஷயம் எனக்கு டக்குனு ஞாபகம் வந்துச்சு eagle la என்ன பண்ணனும்னா குஞ்சுக்கு பஞ்சு மாதிரி புள் எல்லாம் போட்டு அழகா வச்சிருக்கும் இல்லையா அது வளர வளர வளர புல்லும் எல்லாம் தூக்கி போட்டுட்டு சுத்தி இருக்கிற கூட்ட கலைத்து விட்டுடும் கலைத்துவிட்டு வேற வழி தெரியாது சும்மா அந்த கல்லுல இருக்கும் அதாவது அது un comfortable a இருக்கும் நம்ம எப்போதுமே ஜெயிக்கும் போது confortable a இருந்த ஜெயிக்க முடியாது நமக்கு புடிச்ச விஷயம் பண்ணிட்டு புடிச்ச விஷயமா பேசிட்டு செல்ல அவங்க எல்லாம் 20 வருஷமா 30 வருஷமா அப்படியே ஒரே வேலையில் போயிட்டு வர்றது அவங்களுக்கு setting இந்த ட்ரெயின் புடிச்சு, இந்த பஸ் புடிப்பேன் இங்க வேலைக்கு போவேன் இங்க டீ குடிப்பேன் மறுபடியும் அதே வேலையை தான் செஞ்சுட்டு இருக்கோம் அத விட்டு வெளியே வரதுக்கு இவங்களுக்கு பிடிக்கல இந்த eagle என்ன பண்ணனும்னா எப்படி போறதுன்னு பாரு இப்ப அதுக்கு வேற வழி இல்லாம அதை விட்டு பறந்து தான் ஆகணும் அந்த இடத்தை விட்டு காலி பண்ணி ஆகணும் அந்த பயத்தை உண்டு பண்ணும் சோ இப்படித்தான் குஞ்சு பாத்திங்களா
- அப்புறம் எல்லா பறவை கிட்டயும் இல்லாத ஒரு விஷயம் eagle கிட்ட என்னென்ன பார்த்தீங்கன்னா அது ஒரு குறிப்பிட்ட வருஷத்துக்கு அப்புறம் அது ரொம்ப அது feather எல்லாம் வளர்ந்து பறக்க முடியாது சூழ்நிலைக்கு போயிரும் அதே மாதிரி அந்த அழகு வளைந்து ரொம்ப கீழ போயிரும். அதோட இறய புடிச்சு சாப்பிட முடியாத மாதிரி போயிடும் அந்த level க்கு போய்விடும் அது ரெண்டத்தையும் அது சரி பண்ணல அப்படின்னா அது செத்து போயிரும் ஏணா பறக்க முடியாது அப்புறம் இரைய புடிச்சு சாப்பிட முடியாது, அப்படின செத்து தானே போகும் அந்த மாதிரி எல்லா வரும்போது இந்த கழுகு என்ன பண்ணனும்னா எங்கேயாவது தனியா ஒரு இடத்துக்கு போயிட்டு அங்க வந்து சாப்பிடாம கொள்ளாம அந்த மாதிரி உட்கார்ந்துட்டு அது உடம்புல உள்ள அவ்வளவு முடி எல்லாத்தையும் பிச்சு போட்டுடும் பிச்சு போட்டு பறக்கவும் முடியாமல் சாப்பிட முடியாமல் உட்கார்ந்து இருப்போம் அப்புறம் அந்த அழகு இருக்குல்ல அதை அடிச்சா அடிச்சு அடிச்சு ஒடச்சிடும் உடைச்சதுக்கு அப்புறமா அது புதுசா வளர ஆரம்பிக்கும் அது ரெண்டு விஷயம் தன்னை தானே இவ்வளவு வருத்திக்குது பாருங்க தன்னைத்தானே அது சரி படுத்துகிறது எவ்வளவு சரிபடுத்துகிறது என்று பாருங்கள் . எதுக்கு ? அது புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கு இப்ப நீங்க ஒவ்வொரு பிசினஸ் பண்ணும் போது ஒரு விஷயத்தை தாண்ட முடியும்போது இவ்வளவு வலிகளை நீங்க அனுபவிச்ச தான் புது வாழ்க்கை ஆரம்பிக்கும் நீங்க அடுத்த பல வருஷங்கள் சந்தோஷமாக வாழக்கூடிய ஒரு வாழ்க்கை அமையும்
சோ அந்த அலகு உடைக்கிறது அந்த இறகை உடைக்கிறது வளர அவருக்காக சாப்பிட முடியாது சாப்பிட ஒன்னும் இருக்காது பறக்க முடியாது ஆபத்து நிறைய இருக்கு அப்படியே உக்காந்துட்டு இருக்கோம் அது முடி வளர்வதற்கு. உதிர்ந்துட்டு வளரத்துக்கு எவ்வளவு நாள் ஆகும் அந்த மாதிரி ட்ரைனிங் எடுத்து அடுத்த வாழ்க்கைக்கு ரெடி ஆகணும் எப்படி இருக்கும்.