நெட்ஒர்க் மார்கெட்டிங்கில் வெற்றி பெற நீங்கள் செய்ய வேண்டிய தியாகங்கள் !!

நெட்வொர்க் மார்க்கெட்டிங் ல வெற்றி பெற எதை தியாகம் செய்ய வேண்டும்

**இதுல நிறைய இருக்கு இப்போ இதுல ஒன்னே ஒன்னு பத்தி மட்டும் நம்ம பாக்க போறோம் அது rejection ***

  1. எல்லாரும் 9-5 job or secure job பண்ணும் போது நம்ம மட்டும் different a monthly laks la earn பண்ண போறேன், நான் boss ஆகப்போறேன் நான் யார்கிட்டயும் வேலை பண்ண மாட்டேன் கிளம்பி வந்தா உடனே நடந்திடுமா?
    அப்படி நடந்தால் ஏன் எல்லாராலும் success ஆக முடிய மாட்டேங்குது கொஞ்ச பேரால மட்டும் தான் success ஆக முடியுது
  2. இது பெரிய கேட்ச்ன்னு சொல்லுவாங்க இதுல கண்டிஷன் சப்ளை இருக்கு நானும் பிசினஸ் பண்ண போறேன்னு கிளம்பி வந்துடுவாங்க சின்ன பிள்ளைங்க மாதிரி வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும் என்னடா இங்க இப்படி நடக்குதுன்னு, அப்புறம் அப்படியே ஓடி போயிருவாங்க.
  3. எப்போதுமே ரொம்ப இல்லன்னா நிறைய கஷ்டப்படுறவங்களுக்கு தான் நிறைய பணம் கிடைக்கும்.
  4. நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில ஈசியா பணம் சம்பாதித்து விட முடியும் அப்படின்னு நினைச்சா அது தப்பு
  5. தியாகம் பண்ண வேண்டியது:-
    Social esteem என்று சொல்லுவாங்க, நாலு பேரு நம்மள கேவலமா பாப்பாங்க, reject பண்ணுவாங்க, கேவலமா பேசுவாங்க, இந்த மாதிரியான பழி சொல்ல தாண்டி தான் நம்ம மேல வரணும் அப்படி வந்தா தான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ல ஜெயிக்க முடியும்.
  6. ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி இதுல இருக்குற சிக்கல் எல்லாத்தையுமே பேசி எடுத்து முடிவு பண்ணனும்,
    ஆனால் அப்படி பண்ண மாட்டாங்க நம்மள பூ போல கூட்டிட்டு போயிட்டு மாட்டி விட்டுருவாங்க.
  7. நம்ம தியாகம் பண்ண வேண்டிய முக்கியமான விஷயம்
    நம்மளோட வெட்கம், மானம்,சூடு, சொரணை, அவமானம், மக்கள் நம்மள வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறமா accept பண்றது இது எல்லாம் தான் investment.. ofcourse நம்ம money invest பண்ணுவோம் அது ஒவ்வொரு கம்பெனியை பொறுத்து மாறுபடும்… ஆனா மேல சொன்ன விஷயம் எல்லாமே தான் முக்கியமானது
  8. இது எல்லாத்தையும் தாண்ட ready a இருந்தா இதுக்குள்ள வாங்க இல்லன்னா இதுக்குள்ள வந்து time waste பண்ணாதீங்க….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top