நெட்வொர்க் மார்க்கெட்டிங்க்ல நம்மளோட டீம் improve பண்றதுக்கு என்ன எல்லாம் பண்ணலாம் .
இதுக்கு நிறைய points இருக்கு ஒன்னு ஒன்னா பார்ப்போம்… இதுல ஒன்னு இப்போ பாப்போம்.
நெட்வொர்க் மார்க்கெட்டிங்க்ல நீங்க ஒரு நல்ல Presentation கொடுக்கிற ஆளா இருக்கணும்.
எனக்கு நிறைய பேரு போன் பண்ணிட்டு, அவங்க, “பல ஆயிரம் பேரு அவங்களுக்கு கீழ இருக்காங்க.
ஆனா, அவங்களால ஒரு நல்ல Presentation கொடுக்க முடிவதில்லை. ஒரு நல்ல Speech பேச முடிவதில்லை. மக்களை வந்து Powerfull-ஆ வைக்க முடிவதில்லை.
செலவங்க பேச ஆரம்பிச்சாங்கன்னா.. வல தல வலதலன்னுன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க.
இப்போ நிறைய பேரு youtube-ல வீடியோல கூட வீடியோ பண்ணும் போது பார்த்தால் தெரியும், சொதப்பு வாங்க.. முதல்ல ஹாய்.. எல்லாருக்கும் வணக்கம். என் சேனல்ல வந்ததுக்கு நன்றி. அப்புறம் வந்து என் சேனல்ல இவ்வளவு Subscribers வந்திருக்காங்க.. அதுக்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றி.இப்படின்னு சொல்லுறாங்க ..
ஏய்!!! நீ மேட்டருக்கு வாப்பா.. வீடியோ ல என்ன சொல்ல போற அத முதல்ல சொல்லு..
ஆனா அது தெரியாது.. சொதப்பிடுவஅங்க அப்புறம் பார்த்தா கொஞ்ச நேரம் பார்வேர்ட் பண்ணு இந்த கதை எல்லாம் விடு முதல்ல மேட்ச் சொல்லு அப்படின்னா தான் அதுக்கப்புறம் தான் மேட்டர் ஆரம்பிப்பாங்க.. அந்த மாதிரி சொதப்பறது அப்புறம் கடைசில வந்து முடிக்கும்போதும் சரி ஊலு ஊலு ஊலு என்று இழுத்து முடித்துவிடுவார்கள்.. அப்புறம் உங்களுக்கு பார்க்க தோணாது..
So அங்க இந்த விஷயங்கள் எல்லாம் இடிக்கும். So, நீங்க பண்ற Presentation ரொம்ப Powerful-ஆ இருக்கணும். Powerful அப்படின்னா…. ஜம்முனு இருக்கணும். அந்த மாதிரி விஷயங்கள்.. என் வீடியோ வந்துச்சு How To Start Training- அது அவ்ளோ Powerful. வீடியோ கிட்டத்தட்ட 52, 56 ஆயிரம் வியூஸ் இருக்கும் நினைக்கிறேன்..
அதை பார்த்தீங்கன்னா, துப்புவீங்க. என் மூஞ்சி, லைட்டு கியிட்டு பாக்கும் பொது அவ்ளோ கொடூரமா இருக்கும்.
How To Start A Training அது Hindi ல இருக்கு. அது தமிழ்ல பண்றேன் . training எப்படி start பண்ணனும் அப்படின்னு.
இன்னைக்கும் சொதப்பர ட்ரைனிங் நிறைய இருக்கு. பெரிய பெரிய trainer ன்னு கூட்டிட்டு வருவாங்க .. வந்த உடனே ஆன்னு கொட்டாய் வரும். என்னடா உளத்தூரான் அப்படின்னு. என்னென்ன விஷயங்கள் எல்லாம் training-ல நீங்க பண்ணக்கூடாது? என்னென்ன விஷயங்கள் எல்லாம் speech கொடுக்கும் போது பண்ண கூடாது.
அரசியல் வாழ்க்கையில இதுதான் முக்கியம்.
இப்ப நான் வந்து விதவிதமான பெரிய பெரிய Political Leaders, எல்லா கட்சிகாரங்களும் போன் பண்ணுவாங்க.. RJD, UP-ல இருந்து காங்கிரஸ் இருக்கட்டும், பிஜேபியா இருக்கட்டும்..ஜனதா தலம், தெலுங்கானாவில் இருந்து இப்படி எல்லாம் call வரும்.
சார் உங்க Speech பார்த்தோம். எனக்கு Public Speaking Training வேணும். Okay Done ..Done.. ஓகே பேசும்போது பேச பேச அப்போதான் தெரியும், அது முடியாது என்ன சொல்லுவாங்க.. பேசி Training பண்ணும் போது ரொம்ப தெகச்சி இருப்பாங்க..
அவங்களுக்கு தெரியுது… அரசியல் வாழ்க்கையில இதுதான் முக்கியம்.
ஆனால் ஒரு நல்ல Speech கொடுக்க தெரியாது..
சின்ன இதுல சின்ன விஷயங்கள் நடக்கும் என்ன அப்படின்னா.. பிஜேபி பாத்து திட்டி RCD காரங்க அனுப்புவாங்க.. ஏன்னா அவங்களுக்கு ட்ரைனிங் கொடுக்கும் போது அவங்க வீடியோஸ் பாக்கணும்.
இல்லையா..
அத பாக்கும் போது..மோடியை திட்டி வீடியோ பண்ணுவாங்க.. அப்படி திட்டும்போது இப்படி திட்டனும்.. எப்படி திட்டனும், எப்படி திட்டக்கூடாது இவ்வளவு decent-ஆ திட்டனும். அப்பனா இவ்ளோ effective-ஆ இருக்கும்.
அப்படின்னு சொல்லிக் கொடுப்பேன்.. அதேபோல, பிஜேபிகாரங்க training வரும் போது, மத்த கட்சி பத்தி திட்டுவாங்க.. இப்படித்திட்டாங்கன்னு..
அப்பவும் திட்டும்போது எப்படி திட்டனும்.. இப்படி திட்டனும்.. அந்த Speech வந்து இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் அப்படின்னு அதுக்கு ட்ரைனிங் கொடுப்பேன்.
ஒரு பக்கம் எனக்கு கொஞ்சம் guilty feeling இருக்கும். ஏன்னா இப்ப நான் அவரை திட்டி இவருக்கு ஒரு மெசேஜ் அவரை திட்டி ஒரு ட்ரைனிங் கொடுத்து இருக்கேன்.
என்னடா வேலை நம்ம வேலை அப்படின்னு நினைப்பேன்..
ஆனா, என்ன செய்ய இது நம்ம தொழில் இல்லையா?
தொழில் தர்மத்தை காக்கணும்னு சொல்லுவாங்க தெரியுமா?
அதாவது நிறைய பேர் வந்து அவங்களுடன் Personal விஷயம் எல்லாம் என்கிட்ட பேசுவாங்க. அவங்களோட life பத்தி.. ஆனா, வெளிய சொல்ல முடியாது இல்லையா?
அதுபோல தொழில் தர்மம் என்று ஒன்று இருக்குல்ல..
Training கொடுக்கிறது தான் என் தர்மம். அவங்க யாருக்கு against கொடுத்தா என்ன..
அல்லது எனக்கு கூட சில கட்சிகள் கூட ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஆனால் நான் அதை பண்ண முடியாது இல்லையா?
அந்த விஷயம் நான் பண்ண கூடாது. ஆனா மேட்டர் என்ன?? Effective-ஆ பண்ணனும். யாரா இருந்தாலும் அந்த வேலைய effective ஆ பண்ணனும்,
நீங்க நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்கணும்னா.. உங்க Downline நிறைய ஆகணும் அப்படின்னா..
நீங்க ஒரு நல்ல presenter ஆகணும். ஒரு நல்ல Speaker ஆகணும். ஒரு நல்ல motivation speaker ஆகணும்.
இப்பதான் குறைபேருக்கெல்லாம் தெரியவருது.. இந்த speech என்ன கொடுக்கணும்.
என்னையாள பண்ண முடியல இது சொல்லுங்க அப்படிங்கிறாங்க..
ஓகே ரைட்டு அப்புறம் அவங்க கூட அந்த ஒரு மணி நேரம் ட்ரெய்னிங்- Consulting வச்சு, இவங்க நம்ம கதைக்கு தேருவாங்களா?
சிலவங்க பேசும் போதே எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க. “எனக்கு அது தெரியும் இது தெரியும்.. ஆனா இதுல தான் கொஞ்சம் குழப்பமா இருக்கு”. ஆனா தெரியும் அப்படின்னா அதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்.
அதே படிச்சுட்டு போங்க அப்படின்னு சொல்லிறது..
இல்ல சார் நீங்க சொல்லுங்க.. நான் ‘Surrender’. நான் எதுனாலும் செய்ய ரெடி.
அப்படின்னா ஓகே வாங்க.. அப்படின்னு ..
நெட்ஒர்க் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்கணும்னா..
நெட்ஒர்க் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்கணும்னா நல்ல ஸ்பீக்கர் ஆகணும். அது ரொம்ப முக்கியம் எல்லாரும் முன்னயும் கவர்ர மாதிரி பேசுறது ரொம்ப முக்கியம். சிலவங்க வந்துட்டு நல்ல பேசுறீங்க சார்.. சூப்பரா இருக்கு இருக்கு சார்.. அதுக்கப்புறம், வேலை ஒன்னும் நடக்காது.
அப்போ உங்க பேச்சு வேலைக்கு ஆகாதுன்னு அர்த்தம்.
அதுக்கு அப்புறமும் steps இருக்கு. அது LEADERSHIP qualities.
அது எப்படி இப்படி வெதவிதமான விஷயங்கள் நீங்க பண்ணனும்..
இப்போ எவ்வளவு பேரு நீங்க OBJECTION HANDLING COURSE பண்ணிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு தெரியும் என்ன மாதிரி இந்த COURSE நடக்குதுன்னு… ஏன்னா அது ரொம்ப Detail-ஆ உள்ள சில விஷயங்கள் படிக்கணும்.
அது போல LEADER-ல நீங்க பேசுறீங்க.. உள்ள ஒரு மாற்றங்கள் இல்ல, அதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியல அப்படின்னும் போது..
நீங்க இன்னும் ஒரு அடுத்த LEVEL-க்கு நீங்க மாறனும்.. நீங்க மாத்தி இறங்கி அதுக்கப்புறம் டிரெய்னிங் கொடுக்கணும்.. அப்ப நான் இது நடக்கும்.
நீங்க Downline பெருக்கணும் அப்படின்னா.. முதல்ல நீங்க ஒரு நல்ல Speaker ஆகணும்.. Trainer ஆகணும்.. நிறைய விஷயங்கள் பண்ணனும் படிக்கணும் effective training கொடுக்கணும்.
effective-வான training அப்படின்னா..
Coat – கீட்டு, டை எல்லாம் போட்டு.. ஆ.. ஈ.. ஊ.. உங்களால முடியும். அப்படின்னு சொல்லிட்டு.. உடனே நீங்க பெரிய ஆளா ஆகணுமா?? trainer ஆகணுமா?? அப்படின்னா எனக்கு தெரியாது.
அல்லது ஒரு மணி நேரம் அல்லது அஞ்சு மணி நேரம் training-ல பெரிய ஆளா ஆக முடியுமா?? அப்படின்னா..
தெரியாது.
அந்த மாதிரி தான் நான் சொல்றது effective-ஆ, ஒரே நேரம் பண்ணுனாலும் சரி.. மாஸ் பண்ணனும்.
உங்களோட training வந்து ஒரு மெசஞ்சரா இருக்கணும். அந்த கருத்து மட்டும் போதும்.
நீங்க அந்த கதையா இருக்க கூடாது.
இதை கொஞ்சம் விவரமா சொல்லணும் அப்படின்னா..
இப்ப எனக்கு வந்து… நான் 15 வருஷம்.. 18 வருஷம்.. முன்னாடி கொடுத்த டிரெய்னிங்காரங்க எல்லாம், நீங்க கொடுத்த அந்த ட்ரெயினிங்ல நீங்க ஒரு example கொடுத்த ஞாபகம் இருக்கு. அப்படின்னு சொல்லுவாங்க..
அப்போ அந்த மெசேஜ் வந்து எவ்வளவு ஸ்ட்ராங்கா அவங்கள போய் இடிச்சிருக்கு பாருங்க..
இன்னைக்கு வரைக்கும் அது அவங்களுக்கு கேட்டதா??
ஆனா எனக்கு மறந்து போச்சு நான் என்ன example – particular-ஆ கொடுத்தேன் அப்படின்னு..
Share Marketing-ல ட்ரெய்னிங் கொடுக்கும் போது ஒரு example டிரைவேட்டிவ்ஸ்க்கு..
அவங்க லெவல்ல.. ஒரு கோழி கடைல போய் கோழி வாங்கப் போறோம்.. call option – good option ன்னு ஒன்னு உண்டு.. அதுக்கு training குடுக்கும் போது.. எனக்கு இப்போ.. இந்த ஒரு 15 வருஷத்துக்கு அப்புறம் அந்த பையன்கிட்ட பேசும்போது நீங்க கொடுத்த அந்த ட்ரெய்னிங் எனக்கு ஞாபகம் இருக்குன்னு சொல்லும்போது ரொம்ப shock ஆச்சு.
அதாவது somewhere அந்த கனெக்ட் அவ்ளோ பெரிய தாக்கத்தை வந்து உண்டு பண்ணனும் அவங்கக்கூட..
அது லேஸ்ல வந்து உண்டு பண்ண முடியாது.
அதுக்கு ..
நீங்க நீங்களாக இருக்கணும்.. நிறைய பேர் என்கிட்ட வந்து சொல்றது, நீங்க அப்படி இருங்க சார்.. இப்படி இருங்க sir. அதுல போறேன் இதுல போறேன். குறைய இருக்கிறவங்களாம் ஓடி போய்டுங்க , நிறைய இருக்கவங்க மட்டும் வாங்க.
அப்புறோம் …
உங்களுக்கெல்லாம் என்ன பிடிக்கிறதுக்கு காரணம் வந்து… நான் நானா இருக்கேன்.
உங்கள ஒருத்தனா இருக்கேன். அதுனால உங்களுக்கு பிடிக்கும்.
நீங்களும் இந்த மாதிரி சும்மா நார்மலா தான் இருக்கும் இல்லையா??
அதுக்கு மாதிரி நானும் நார்மலா இருக்கேன், நார்மலா பேசுறேன்.. அதனால பிடிக்கும், So, நீங்க சில ட்ரெயினிங்ல நீங்க நீங்களா இருக்கிறது ரொம்ப முக்கியம்..
At The Same Time அது எஃபக்டிவ்வா இருக்கிறது முக்கியம்..
ஆனா உள்ள இருந்து உள்ள ஒன்னு வரும். அது வந்து நீங்க ஸ்பீச் கொடுக்கும் போது மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
நீங்க உங்க downline பெறுக நல்ல speech குவாலிட்டி வளர்த்துக்கிடணும். நீங்க பெரிய level ல effective ஆன ஒரு ஆளா இருக்கணும்.
நீங்க பேசுறது வந்து மக்களிடம் மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும்.