1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூடிங் பேமிலி மெம்பர்ஸ் கிட்டயும் திட்டு விழும்
But future family a save பண்றதும் family a run பண்றதுக்கும் NWM தான் உதவி செய்யும்
Conditions Apply:- தப்பான company a choose பண்ணா ஜெயிக்க முடியாது
2. நம்ம நாட்டுல தான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கண்டுக்கவே இல்ல…
மத்த நாட்டுல எல்லாம் 70% மக்கள் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான் பண்ணிட்டு இருக்காங்க…
3. இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் – நாட்டோட support இல்லாமலே வளருது.
4. உலகத்திலேயே நம்பர் ஒன் விலைஉயர்ந்த கார ( Luxury cars) வாங்குறது வேற யாரும் இல்ல..
நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்றவங்க தான். இதுல மட்டும் தான் net income cut பண்ணிட்டு மக்களுக்கு பணம் கொடுக்குறாங்க.
5. எப்போ கவர்மெண்ட் நெட்வொர்க் மார்க்கெட்டிங் சப்போர்ட் பண்ணதும்..
அப்போ இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங்- இந்த நாடு, நாட்டில் இருக்கிற வேலை இல்லாத மக்களை காப்பாற்றும். நிறைய வேலை வாய்ப்பு உருவாக்கி தரும்.
Example:-
ஊர்ல வேலை இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க..
விவசாயத்தோட அழிவு புதுப்புது கருவிகள் வந்ததுனால இப்ப கொஞ்ச பேர் தான் விவசாயம் பண்ணிட்டு இருக்காங்க
பேங்க்ல நடக்குற விஷயம் இப்போ பணம் போடுறதுக்கும் எடுக்குறதுக்கும் நம்ம ATM machine மூலமாக தான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம்.
6. 2025 -2028 ல 20 -25 கோடி மக்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு இருக்கும் மொத்தம் 131 கோடி மக்கள் தொகையில்.
Example:- 1. Automobile company
2. கவர்மெண்ட்ல வேலை பாக்குறவங்க கவர்மெண்ட் பஸ் ஓட்டுறாங்க…
எனக்கு என்ன அப்படின்னு சொல்லிட்டு வேலை பாப்பாங்க அவங்களுக்கு மக்கள் மேல அக்கறையே கிடையாது.
நான் வேலை செய்றேன் பணம் கொடு என்று சொல்கிற, தில்லு தெனாவெட்டு நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்றவங்களுக்கு மட்டும் தான் இருக்கு, வருங்காலத்தை காப்பாற்றுவதை நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான்.
ஏன்னா மத்த கம்பெனி நூறுல இருந்து ஆயிரம் மக்களுக்கு தான் வேலை வாய்ப்பு உருவாக்கி தர முடியும்..
ஆனால் நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல லட்ச லட்சமான மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர முடியும்.
மத்த நாட்டுல எல்லாம் மக்களை educate பண்றாங்க. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இலவசமா எல்லாத்தையுமே கொடுத்து மக்களை கெடுத்து வைக்கிறாங்க.
மீனைப் பிடிக்க கற்றுக்கொடுத்தா, அவன் என்னைக்குனாலும் பொழைச்சுக்குவான். மீன் பிடிச்சு கைல கொடுத்தா அப்போ பசிக்கு மட்டும் தான் அதை சாப்பிடுவாங்க.
நம்மகிட்ட எப்போதுமே 7 types of income இருந்துகிட்டே இருக்கணும்.
அதுல நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஒரு income இருக்கணும். பெரிய பெரிய Billinaries , millinaries ku சொல்லிக் கொடுத்த teachers எல்லாமே இதை தான் அவங்களுக்கு சொல்லி கொடுத்தாங்க..
Robert , Tony ROBINSஇவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா தினமும் 15 நிமிஷம் நம்ம நெட்வொர்க் மார்க்கெட்டிங்கு செலவு பண்ணினா..
நம்மளோட வாழ்க்கையவே அப்படியே totalla 360* மாத்தி தரும் அப்படின்னு.. சொல்லி இருக்காங்க..
The choice is yours……………… ☺