நேர்மையாக Invite பண்ணுவது எப்படி ?

நேர்மையாக Invite பண்ணுவது எப்படி ?

1) Plan , Presentation / Explain பண்ண தெரியலைன்னாலும் இந்த Invitation தெரிஞ்சா அவங்கள Business-குள்ள கொண்டு வரலாம்

2) உண்மைய சொல்லி Invite பண்ணனும்
– யார்கிட்டயும் நான் ஒரு Business- Opportunity தரன் / உன் வாழ்க்கைய அப்படியே தூக்கி`பெரட்டி போட்டுரும் / நீ பெரிய ஆளாயிருவ அப்படின்னு சொல்ல கூடாது

3) நேரம் / இடம் / ஆள பொறுத்து சொல்லனும்

 - ஒருத்தர்கிட்ட வந்து நான் உங்கள பாக்க வரேன்னு சொன்னா போலாமா இல்ல 
 - Invitation ஒரு Standard-ஆ இருக்கு அப்படின்னு ஒப்பிக்கிறது கெடயாது 
 - எங்கிட்ட வந்தா ஜெயிக்க முடியும்னு கட்டாயம் கெடயாதுனு உண்மைய சொல்லனும் 

4) நம்ம எப்போவுமே எல்லாத்தையும் மாத்த முடியாது, நம்ம குடுக்கிறது ஒரு வாய்ப்பு அவங்களுக்கு

5) என்னோட Student திவானி மலேசியா , சையத் கூட குவைத்ல Business பன்னிட்டு இருக்காங்க. இதுல இன்னொருத்தங்க கிட்ட பேசும்போது அவரு Student-ஆ அப்போ உண்மையா / நேர்மையா இருப்பாங்க ஒன்னும் பிரச்னை இருக்காது

6) இந்த வழி மோசமான / ஆபத்தான / சீக்கிரம் ஜெயிக்க முடியாத வழி , ஆனா
a ) Hard Work பன்னனும் ,
b ) படிக்கனும் and
c ) Training எடுக்கனும் நேர்மையா ஜெயிக்க
இந்த வழில ஜெயிக்க லேட்டாகும் ஆனா மக்கள் எப்பவும் கூட இருப்பாங்க, எங்கயும் போகமாட்டாங்க

7) பேசும்போது , பழகும்போது இந்த பழம் பழுத்துட்டானு பாத்து ஆரம்பிக்கனும்

8) மக்கள் ஏன் கோபப்படறாங்க ? – பொய்ய சொல்லி கூட்டி போயி வச்சி செஞ்சிருப்பாங்க / Torture / அநியாயம் பன்னிருப்பாங்க அதனால. இதெல்லாம் Face பன்ன ரெடியா இருக்கனும்

9) Greedy-யா (பேராசையா) இருக்காதிங்க

10) 5 / 10 / 20 / 40 நிமிஷம் டைம் ஆகும்னு சொல்லி `கூட்டி போனா அந்த டைத்துக்குள்ள பேசி முடிக்கனும். நம்மலோட நேர்மை , Sharp-ஆ இருக்கோம்னு தெரிய வரும். ஆனா Full-ஆ அவங்கள வச்சி செய்ய கூடாது

11) ஒருத்தர / ஒரு Friend-அ பொய் சொல்லி கூட்டி போனா, அவன் 10 பெருகிட்ட சொல்லி ஜாக்கிரதையா இருன்னு சொல்லுவான்

12) Kidnap பன்னி கொண்டுபோய் செமினார்ல உக்கார வைக்க கூடாது அவங்கள (படத்துக்கு போலாம்னு சொல்லிட்டு)

13) 50% partnership ல Business பன்னலாம்ன்னு கூப்பிட்டா யாரும் வருவாங்களா? வரமாட்டாங்க. மொதல்ல நம்பிக்கைய உருவாக்கனும் அப்பறம்தான் வருவாங்க.

  • நம்ம யாரு ? நம்ம background என்ன?னு அவங்களுக்கு தெரியனும்

மொதல்ல நம்பிக்கைய உருவாக்கி அப்புறம் Invite பன்னனும்

For More Details Whatsapp 9004323603

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top