வாழ்க்கையில எது வேண்டுமோ அதுக்கு தகுதியானவர்களாக First ஆகணும்.
30 DAYS 30 CLOSING Lesson-1 Homework
30 DAYS 30 CLOSING எதுக்கு பண்ணனும்…? பண்ணலேன்னா என்ன ஆகும்????
1) என்னுடைய டவுன்லைன் 30 பேர் புதுசாக உருவாகுவார்கள்.
2) என்னுடைய income அதிகமாகும்.
3) இந்த 30 days 30 closing ஐ தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருந்தால் என்னுடைய Organisation பெரிதாக மாறும்.
4) இந்த 30 பேரும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரம் உழைத்தால் எனக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 60 மணி நேரம் கிடைக்கும்.
5) என்னுடைய வருமானம் அதிகமானால் குடும்பத்தில் எனக்கு மதிப்பு கூடும் நான் சொல்வதை கேட்பார்கள். என்னை அசிங்கப்படுத்திய அவமானப்படுத்தியவர்கள் முன் நான் வாழ்ந்து காட்ட முடியும்.
6) 30 கிலோசிங் நடந்தால் என் Down line அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான தகுதியை நான் வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும். வேறு வழி இல்லை. இதன் மூலம் என்னுடைய leadership குவாலிட்டி அதிகமாகும்.
7) 30 பேருடைய வாழ்க்கை தரம் உயர எனக்கு ஒரு வாய்ப்பாக இது அமையும்.
8) என்னுடைய கடன் அடையும் ,குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். இதன் மூலம் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய மனதானது உத்வேகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் இதற்கு சப்போர்ட் பண்ணுவார்கள்.
9) நான் ஒருவன் கஷ்டப்பட்டால் என் குடும்பம் நல்லா இருக்கும். என் குடும்பம் நன்றாக இருந்தால், என் உறவினர்களுக்கு நன்றாக வைத்துக் கொள்ள முடியும், என் உறவினர்களை நன்றாக வைத்துக் கொண்டால் என்னை சுற்றி உள்ளவர்களை நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.
10) இந்த 30 days 30 closing செய்யாமல் விட்டு விட்டு செய்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். வருமானம் இருக்காது. கடைசியில் இந்த தொழிலை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
11) இந்த இலக்கை அடைய அதிக உழைப்பு வேண்டும் ஆகவே நாம் குடும்பத்தில் தேவையில்லாமல் நேரத்தை செலவு செய்து சிறு சிறு பிரச்சனைகள், வாக்குவாதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து நாம் விடுபட்டு நாம் பிஸியாகவே இருந்து கொண்டால், பிரச்சனைகளை அவாய்ட் பண்ணலாம்.
12) நாம் இந்த இலக்கை உடனே அடைந்தால் என்னுடைய டவுன் லைனுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கும் 30 நாளில் முப்பது கிலோசிங் செய்ய வைத்தால், அவர்கள் வருமானம் உயரும். நம்முடனே அவர்கள் பயணிப்பார்கள். இல்லையென்றால் அவர்கள் இதிலிருந்து வெளியேறிடுவார்கள். Organisation பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.
13) முதலில் இந்த இலக்கை அடைந்தால் அடுத்தடுத்து இலக்கை அடைவதற்கு எந்தவித தயக்கமும் இருக்காது. இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்று மன சந்தோசம் ஏற்படும்.
Homework Done By Punniyakodi, MMG Student .