TWO SALES CLOSING QUESTIONS

2 சேல்ஸ் கிலோசிங் நுட்பங்கள்:- நிறைய பேர் சொல்லுவாங்க… கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கான். சொன்ன தலையை தலையை ஆட்டுறான் . போன switch off பண்ணிட்டாங்க. அதுக்கு நான் நிறைய வீடியோ போட்டு இருக்கோம். இன்னைய sales பண்ணி பாக்கலாம். ஒரு ரெண்டு விஷயம் நீங்க add பண்ணனும். என்ன மாதிரி விஷயம் அப்படின்னா, நான் வந்து இப்ப latest ஒரு book படிச்சேன். அது வந்து ஜியோ கிராட் . இவர் வந்து […]

TWO SALES CLOSING QUESTIONS Read More »