நெட்ஒர்க் மார்க்கெட்டிங்ல DOWNLINE பெருக்க இந்த திறமை வேணும்
நெட்வொர்க் மார்க்கெட்டிங்க்ல நம்மளோட டீம் improve பண்றதுக்கு என்ன எல்லாம் பண்ணலாம் .இதுக்கு நிறைய points இருக்கு ஒன்னு ஒன்னா பார்ப்போம்… இதுல ஒன்னு இப்போ பாப்போம். நெட்வொர்க் மார்க்கெட்டிங்க்ல நீங்க ஒரு நல்ல Presentation கொடுக்கிற ஆளா இருக்கணும். எனக்கு நிறைய பேரு போன் பண்ணிட்டு, அவங்க, “பல ஆயிரம் பேரு அவங்களுக்கு கீழ இருக்காங்க.ஆனா, அவங்களால ஒரு நல்ல Presentation கொடுக்க முடிவதில்லை. ஒரு நல்ல Speech பேச முடிவதில்லை. மக்களை வந்து Powerfull-ஆ […]
நெட்ஒர்க் மார்க்கெட்டிங்ல DOWNLINE பெருக்க இந்த திறமை வேணும் Read More »