networking skill

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி FUTURE எப்படி இருக்கும்?

1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூடிங் பேமிலி மெம்பர்ஸ் கிட்டயும் திட்டு விழும்  But future family a save  பண்றதும் family a run பண்றதுக்கும் NWM தான் உதவி செய்யும்  Conditions Apply:- தப்பான company a choose பண்ணா ஜெயிக்க முடியாது 2. நம்ம நாட்டுல தான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கண்டுக்கவே இல்ல…  மத்த நாட்டுல எல்லாம் 70% மக்கள் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான் பண்ணிட்டு இருக்காங்க… 3. […]

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி FUTURE எப்படி இருக்கும்? Read More »

நெட்ஒர்க் மார்க்கெட்டிங்ல DOWNLINE பெருக்க இந்த திறமை வேணும்

நெட்வொர்க் மார்க்கெட்டிங்க்ல நம்மளோட டீம் improve பண்றதுக்கு என்ன எல்லாம் பண்ணலாம் .இதுக்கு நிறைய points இருக்கு ஒன்னு ஒன்னா பார்ப்போம்… இதுல ஒன்னு இப்போ பாப்போம். நெட்வொர்க் மார்க்கெட்டிங்க்ல நீங்க ஒரு நல்ல Presentation கொடுக்கிற ஆளா இருக்கணும். எனக்கு நிறைய பேரு போன் பண்ணிட்டு, அவங்க, “பல ஆயிரம் பேரு அவங்களுக்கு கீழ இருக்காங்க.ஆனா, அவங்களால ஒரு நல்ல Presentation கொடுக்க முடிவதில்லை. ஒரு நல்ல Speech பேச முடிவதில்லை. மக்களை வந்து Powerfull-ஆ

நெட்ஒர்க் மார்க்கெட்டிங்ல DOWNLINE பெருக்க இந்த திறமை வேணும் Read More »

Scroll to Top