How to success in life ?? One Way To Success
வெற்றிக்கு ஒரு காலை பழக்கம்:- நீங்க சக்சஸ்ஃபுல் ஆகணும்னா, ஒவ்வொரு நாளும் இந்த ஒரு விஷயத்தை கடைப்பிடிங்க .. இதை கடைப்பிடிக்கிற எல்லாரும் ஜெயிச்சிருக்காங்க.. அட்லீஸ்ட் நிம்மதியாவது இருப்பாங்க.. confidence இருப்பாங்க எங்க போறதுன்னு தெரியும்.. இத try பண்ணலாமா? எப்போதுமே ஸ்டார்ட் பண்ணும் போது காலைல உங்களுக்குன்னு அமைதியான காலை அப்படின்னு ஒன்னு உண்டு.. உங்களுக்கு இன்னும் ஒரு நேரம் கண்டிப்பா ஒதுக்கணும் .. அந்த நாள நீங்க முடிவு பண்ணனும். பேராஷூட் மாதிரி ஒரு […]
How to success in life ?? One Way To Success Read More »