CHECK BEFORE JOINING NETWORK | நெட்வொர்க் மார்க்கெட்டிங் சேரும் முன் தெரிஞ்சுக்க வேண்டியது

CHECK BEFORE JOINING NETWORK

நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல ஜாயின் பண்றதுக்கு முன்னகூட்டி இந்த 5,6 விஷயங்கள பாருங்க,

இந்த கம்பெனி இந்த மாதிரி விஷயங்கல்லாம் இருக்கா? அப்படின்னு சொல்ட்டு

இல்லையா… இந்த மாதிரி நெறைய வீடியோஷ்ல இருக்கு.

so இந்த வீடியோஷ்ல நம்ம ஒரு 5 type பத்தி பேசுவோம்.

நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்ணும்போது கம்பெனியோட ப்ராடக்ட் என்ன அப்படின்னு பாருங்க.

நீங்க பணம் கொண்டு வா!! அதுல கொஞ்சம் பணம் உனக்கு தரேன். உனக்கு கொஞ்சம் பணம் போக, அவன் நாலஞ்சு பேர கூட்டி வரட்டும்.

இது நெட்வொர்க் மார்க்கெட்டிங் இல்ல..

அல்லது

சொல்றது, ப்ராடக்ட்…, ப்ராடக்ட்… அப்படிம்பாங்க.

ஆனா ப்ராடக்ட் கண்லியே காட்ட மாட்டாங்க.

ஆனா, பண்றது இந்த வேலையை மட்டும் தான் பண்ணுவாங்க…

அந்த மாதிரி இல்லாம ப்ராடக்ட்ட பத்தி டீடெயிலா உங்களுக்கு தெரியணும்..

நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்ணா, அந்த கம்பெனியோட ப்ராடக்ட் என்ன? அதோட குவாலிட்டி என்ன? அந்த ப்ராடக்ட் எவ்வளவு யூஸ் பண்ண முடியும் மக்களுக்கு எப்படி எல்லாம் யூஸ் ஆகுது? அதோட குவாலிட்டி என்ன ?எவ்ளோ வித்தியாசமா இருக்கு? இந்த மாதிரி ப்ராடக்ட் பத்தி கம்ப்ளீட் டீடைல் தெரியாம நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல ஜாயின் பண்ணாதீங்க,

ஏன்னா அது சிக்கல்ல வந்து முடியும்..

ரென்டாவது விஷயம் என்னன்னா, அதுல ஜாயின் பண்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு செலவாகும்.. அப்படின்னு பாருங்க.

சிலவங்க அவங்க வாழ்ந்த பணத்தை சேர்த்து அதுல கொண்டு வந்து போட்ருவாங்க, அல்லது யார்கிட்டயாவது வட்டிக்கு வேங்கி கொண்டு வந்து போட்ருவாங்க..

அப்புறம் அவனும் காணாம போயிருவான் நெட்வொர்க் மார்க்கெட்டிங்க திட்டிட்டு போவான்..

வாழ்க்கையே பொரட்டி போட்டுருவாங்க, ஆனா அதவுட்டு வெளிவர மாட்டாங்க,

so ஸ்டார்ட் பண்றதுக்கு காஸ்ட் எவ்லோன்னும பாருங்க..

அந்த காஸ்டிங் வந்து உங்களுக்கு தகுதியான காஸ்டிங்கா இருக்கணும். அப்ப உங்க வாழ்க்கைய பொரட்டி போடுற காஸ்டா இருக்க கூடாது,

so அது கண்டிப்பா பாருங்க..

எவ்ளோ இன்வெஸ்ட் பண்ண போறோம், அந்த ப்ராடக்டுக்கு இப்ப இருக்கிற வாழ்க்கையில நம்ம ஸ்டெப்ப எடுத்தா நமக்கு எவ்ளோ ரிஸ்க் இருக்கு.. நடந்தா என்ன? நடக்கலன்னா என்ன?

என்னது சகுனம் மாதிரி நடந்தான்னு அபசகுணம் புடிச்ச மாதிரி சொல்லிட்டு இருக்காரு..

நான் இரண்டையும் சொல்லுவேன்..

நடந்தா என்ன இருக்கும், நடக்கலைன்னா என்ன இருக்கும், அப்படின்னு தெரிஞ்சுக்கணும்..

நல்லதே நடக்கபோறதுன்னு சொல்லிட்டு ரெண்டு பில்டிங்க்கு உள்ளது தாண்டக்கூடாது …
தப்பாச்சின்னா கீழே விழுந்த என்ன ஆகும்னு தெரியணும். இல்ல ஒரு ஃப்ளோர் தான் கீழே விழுந்தாலும் ஒன்னும் செய்யாது, அப்படின்னா தாண்டலாம். 34 ஆவது பில்டிங் எல்லாம் தாண்ட கூடாது,

so எவ்ளோ பணம் இன்வெஸ்ட் பண்ண போறோம் அப்படிங்கறது தெரியாம இந்த நெட்வொர்க் கம்பெனில ஜாயின் பண்ண கூடாது .

நம்பர் 2.

நம்பர் 3 வந்து உங்களோட cash flow.

ஒவ்வொரு விஷயம் பண்றதுக்கு வந்து பணம் தேவைப்படும். நீங்க மீட்டிங் பண்ணனும்.

நிறைய பேர் இருக்க பணத்தை வச்சியே வழிச்சிவழிச்சு எடுத்து வட்டிக்கு வந்து கொடுத்துடுவா..

அதுக்கப்புறம் மீட்டிங் பண்றது…

டிராவலிங் பண்றது..

பார்டிகீர்ட்டி அவங்களுக்கு செலவுக்கு காசு கொடுக்கிறது. சாப்பாடு ஸ்னாக்ஸ் வேங்கி கொடுக்கிறது.

யார் கொடுப்பா அந்த பணம்?

அந்த பணம் உங்களுக்குத் தெரியணும்… அந்த பணம் உங்ககிட்ட இருக்கணும்..

அந்த மாதிரி விஷயங்கல்லாம் கவனிச்சுதான் இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல சேரனும்..

வீடு கட்டிடுவாங்க ஓகே………,

அப்புறம் உள்ள டெக்கரேஷன் பண்றது, உள்ளுக்குள்ள இன்டீரியருக்கு… அதெல்லாம் யார் பண்ணுவா?

நெறைய வீட்ட பார்த்திங்கன்னா 90% வெளிய வெறும் செங்கல்ல தான் இருக்கும்.. அப்புறம் ரெண்டு நிலைய வச்சு, gate ட வச்சு, அந்த வீடு உருப்படியா முடியவே முடியாது.

வீடு கட்டறது அவ்வளவு லேஸ் பட்ட காரியம் இல்ல…

அந்த மாதிரி நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல ஜாயின் பண்றதுக்கு அப்புறம், அதுக்கு மேற்கொண்டு வர செலவுகளை நீங்க சேமிச்சு வைக்கணும்..

வீட்டைக் கட்டிப்பார்.. கல்யாணத்தை முடிச்சு பார்.. டயலாக் எல்லாம் இருக்குதுல்ல, அந்த மாதிரி ஜாயின் பண்ணும் போது அதுக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள், அதுக்கு அப்புறம் நடக்குற செலவுகள், நம்ம ஜாயினிங் இல்லாட்டினாலும் நம்ம sustain பண்ணலாம் இல்லையா?

ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் நம்மளுக்கு ஜாயின் வரும்..

அந்த மாதிரி எல்லாம் இருக்கும்போது நம்ம செலவுகளை சமாளிக்கணும். அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்கு தெரிஞ்சுக்கணும். அந்த மாதிரிஎல்லாம் பணம் ஏற்பாடு பண்ணிட்டு தான், நீங்க ஜாயின் பண்ணனும்..

கடைசியா சில கம்பெனியெல்லாம் என்ன சொல்லுவாங்க தெரியுமா?

ஆட்களை recuritment பண்ணுவாங்க…

ஏய்!!! நீ ஜாயின் பண்ணிடு.. அப்புறம் ப்ராடக்ட் எல்லாம் கண்ணுல காட்டுவாங்கலா???

இல்ல…………..

அவனும் அப்புறம் அவன கூட்டிட்டு வா!! இவன கூட்டி வா!! சொல்லுவார்களே, தவிர….

அவன் டெவலப் ஆகுறதுக்கோ, எவ்ளோ பணம் எவ்ளோ அவங்களுக்கு கிடைக்கும், அந்த மாதிரி எந்த டீடைல்மே இருக்காது.

நெட்வொர்க் மார்க்கெட்ல சேல்ஸ் நடக்கணும்… பணமும் வரணும்…

சேல்ஸ் நடக்கணும் அப்புறம் ரெக்ரூட் பண்ணனும்.

ஏஜெண்டா வந்து நீங்க டிஸ்ட்ரிபியூட்டர் அப்பாயின்மென்ட் பண்ணனும்…

அப்புறம் ப்ராடக்ட் சேல்ஸ் ஆகணும்..

இந்த ரென்டுமே நடக்கணும்.

இது எங்காவது ஒன்னு மட்டும் நடந்துச்சு அப்படின்னா, நல்லா இருக்காது.

வெறும் நீங்க வந்து சேல்ஸ் மட்டும் பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னா, அது குரோத் ஆகரது ரொம்ப கஷ்டம்.

ஆ! நான் ப்ராடக்ட் மட்டும்தான் சேல்ஸ் பண்ணுவேன்..

இது ஓகே, but நீங்க நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் பெரிய குரோத் ஆகுறது கஷ்டம்.

ரெண்டாவது ஆள்கள மட்டும் புடிச்சு புடிச்சு கொண்டு விடணும் ஆட்களை மட்டுமே விடனும் அப்படின்னா.. அது scam.

அது வந்து டேஞ்சரான கம்பெனி.

ஏன்னா அங்க புராடக்ட்ட கண்ணில காட்ரது கிடையாது. ப்ராடக்ட்ட பத்தி பேசுறது கிடையாது. அந்த ப்ராடக்ட் வந்தாளும் அத ஒரு ரூபாய்க்கு யூஸ் பண்ண முடியாது. அப்படியே நீங்க அலமாரியில கொண்டு வச்சி விடலாம்.. அல்லது அப்படியே குப்பையில் கொண்டு போய் போட்டுடலாம்….
அதுக்கா அவ்லோ ரூபா?

வெறும் பணத்த பொரட்டி கொடுக்கிறது வந்து நெட்வொர்க் மார்க்கெட்டிங் கிடையாது..

அது scam

ஏமாத்து வேல…

So ப்ராடக்ட் எப்டி செக் பண்ணுவாங்க ப்ராடக்ட் எப்படி டிஸ்ட்ரிபியூட் ஆகுது.

கரெக்டா ரெண்டு மாடு மாதிரி, மாட்டு வண்டி போகுற மாதிரி கரெக்டா போகணும்.

ப்ராடக்ட் சேல்ஸ் ஆகணும்… நீங்க டிஸ்ட்ரிபியூட்டரை அப்பாயிண்ட் பண்ணனும்…

ரெண்டுமே பண்ணனும்…சரியா??

அது மாதிரி, சேல்ஸ் பண்ணல நாலும் okay. சேல்ஸ் மட்டும் பண்ணினாலும் ஓகே .

அது நல்ல மாடு பொதி சுமந்து போகும்ன்னு அர்த்தம்.

ஆனா வெறும் ஆள்கள மட்டும் சேர்க்குற ஒரு கம்பெனியா இருந்துச்சுன்னா…. அது ஸ்கேம்மா இருக்கும்.
அதுல கவனமா இருக்கணும்.

கடைசி பாயிண்ட் நீங்க எவ்ளோ இன்வெஸ்ட் பண்ண போறீங்க…


அந்த இன்வெஸ்ட்மென்ட்க்கு உங்களுக்கு எவ்ளோ ரிட்டன் வரும் …

அப்படின்னு பாக்கணும்…

நிறைய பேரு கம்பெனில சேரும்போது, பர்பஸா சொல்றேன்… நா சீனியர்.. அப்ளைன்னு..
நிறைய ஏமாத்தி அவங்க கிட்ட சொல்லாம மறைச்சு….

refund மேட்டர சொல்லாம…

எவ்ளோ கமிஷன் கிடைக்கும் அப்படின்னு சொல்லாம…

அப்ளைன் ஒவ்வொரு டவுன்லைனும் உங்களுக்கு எவ்ளோ பர்சன்டேஜ் கிடைக்கும்….

எவ்ளோ இன்சென்டிவ் ஒன்னுமே சொல்லாம..

ஆ!!! பணம்! பணம்! வந்து ஜாயின் ஆயிடு, பணம்!! பணம்னு அப்படின்னு ஜாயின் பண்ண விட்றது…

அப்புறம் எல்லாம் தலசுத்தி கொஞ்ச நேரம் கிரக்கம் எல்லாம் போனஅப்பரம்…

ஏய்!! என்னப்பா!!! இவ்ளோதானா!!! அப்படின்னு………

நிறைய கம்பெனிஎல்லாம்…. நீங்க லட்ச லட்சமா கொடுத்ததுக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு 5000 ரூபாய் கொடுப்பாங்க….

அந்த மாதிரி கம்பெனிஎல்லாம் ஜாயின் பண்ணி, இந்த மாதிரி நீங்க எந்த லட்சத்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து உங்களுக்கு ஐந்தாயிரம், ஐம்பதாயிரம் வாங்கி… உங்க பணமே எப்போ கிடைக்குரது,

so எப்ப, எவ்ளோ invest பண்றீங்களோ….

அதுக்கு என்ன ரிட்டன் அப்படின்னு பாக்கணும்….

நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்றதுக்கு முன்கூட்டி இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் ஜாயின் பண்ணனும்……….

இதல்லாம் பார்கிறோமா?????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top