Downline
NWM ல Downline நெறய வரனும்னா என்ன செய்யனும் ?
- Thinking என்ன வரும்னா - நேரா போயி Relative, Friends-அ meet பன்னனும்னு = Type 1
- நெறய பேர பாக்கறத விட , Quality-யான (தகுதி , திறமை) மக்கள பாக்கணும்
Why?- அவங்கதான் business develop பன்னி கொன்டுபோவாங்க - Type 2
- பசி இல்லாத மக்கள் = Lazy people, தூங்கறவன் , வேலையே செய்ய மாட்டான் , அம்மா / அப்பா காசுல
சாப்பிடறவன், இருக்கிறதே போதும் பணத்தாசை கூடாதுனு இருப்பாங்க.
- பசி உள்ளவங்க = NWM-ல பசி உள்ளவங்கதான் சாதிக்க முடியும். Business பெரிய level-ல பன்ன Quality-யான
ஆட்கள் தேவை. (எனக்கு பசி இருந்திச்சி என்னய சேத்து விட்டவங்க யாருனு தெரியாது
- மத்த மக்களும் வேணும்
- Good People - ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க, நம்பிக்கையா இருப்பாங்க, துரோகம் பன்ன மாட்டாங்க.
ஆனா அவங்ககிட்ட Talent இருக்காது. அந்த வேலைக்கான திறமை இருக்காது.
இவங்க Business-க்கான Right People கெடயாது.இதுல தெளிவா இருக்கனும்.
- நுணுக்கங்கன் பாக்க வேண்டியது.
- 1) ஒரே ஒரு திறமையானவன நம்பி அவன் பின்னாடி இருக்ககூடாது
. அவனுக்கு 1000 offers இருக்கும், உங்களவிட பலமடங்கு யோசிப்பான.
அவன மட்டும் நம்பி நம்ம business இருக்கக்கூடாது
2) சிலவங்க மூட நம்பிக்கைல இருப்பாங்க. Luck இல்ல , நேரம் சரியில்லனு.
( எனக்கு 35 வருஷமா Govt வேல தேடிட்டு கிடைக்கலனு ஒருத்தன் போன் பண்ணான், கல்யாணம் ஆகி 2
கொழந்தை இருக்குனு - வேல எப்படி தேடனும் வீடியோ பாத்துட்டு )
3) எப்போமே அவங்களோட Past -அ பத்தி தெரிஞ்சிக்கனும்
4) லட்ச லட்சமா நஷ்டப்பட்டு அந்த experience-ல சொல்றன் உங்களுக்கு உதவும்னு . Business man-கான Spirit
, Bank Corrupt ஆனவரு , நெறய பேரு case போட்ருக்கங்க, Social மீடியால வரல நெறய பேரு
தேடறாங்கனு, போக போக தெரிய வந்துச்சி Business எப்படி பன்னனுமோ அத விட்டுட்டு அவரு
இஷ்டத்துக்கு பன்றாரு
5) சில அறிகுறிகள் கிடைக்கும் அதில இருந்து நம்ம தப்பிக்கனும்.
6) 80% ஆட்கள சேத்து 20% சம்பாதிக்கிறிங்க , 20% பேர சேத்து 80% சம்பாதிக்கிறிங்க எது நல்லது