வெற்றிக்கு ஒரு காலை பழக்கம்:-
நீங்க சக்சஸ்ஃபுல் ஆகணும்னா, ஒவ்வொரு நாளும் இந்த ஒரு விஷயத்தை கடைப்பிடிங்க ..
இதை கடைப்பிடிக்கிற எல்லாரும் ஜெயிச்சிருக்காங்க..
அட்லீஸ்ட் நிம்மதியாவது இருப்பாங்க..
confidence இருப்பாங்க எங்க போறதுன்னு தெரியும்..
இத try பண்ணலாமா?
எப்போதுமே ஸ்டார்ட் பண்ணும் போது காலைல உங்களுக்குன்னு அமைதியான காலை அப்படின்னு ஒன்னு உண்டு..
உங்களுக்கு இன்னும் ஒரு நேரம் கண்டிப்பா ஒதுக்கணும் ..
அந்த நாள நீங்க முடிவு பண்ணனும்.
பேராஷூட் மாதிரி ஒரு சிலர் லைப்ப ரன் பண்ணுவாங்க..
அப்படின்னா பிளைட்ல இருந்து தள்ளி விட்டா.. அந்த பாராசூட் பிடிச்சுகிட்டு அப்படியே போறது..
அது எங்கேயாவது போய்விடும்.. அதுபோல அன்னைக்கு அந்த வேலையை பார்க்கிறது,
எங்க போற எதுக்கு போற..
இன்னைக்கு என்ன செய்கிறது எதுவுமே தெரியாம, அதை அப்படியே புடிச்சிட்டு போறது.
எதுக்கு என அவங்க வாழ்றதெல்லாம் பாராஷூட் வாழ்க்கை.
சேல்ஸ்மேன் கிட்ட எங்க போலாம்?? அப்படின்னு கேட்டா, “எங்கயாவது போகலாம்” அப்படின்னு சொல்லுவாங்க..
ஏன்னா அவங்க கிட்ட அன்னைக்கு பிளான் கிடையாது. அந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழாமல் பிளான் பண்ணி வாழ்றது.
Morning Silence :
நான் ஃபர்ஸ்ட் எழுந்தவுடன், முன்னாடியே சொன்ன மாதிரி மொபைல் போன் பக்கத்துல இருக்க கூடாது, சார்ஜ் போட்டு எங்கேயாவது வச்சிரணும்,
காலைல எழுந்த உடனே மெசேஜ் அனுப்பி இருக்காங்க.. அப்படின்னு பார்க்க கூடாது.
அந்த கதைக்கே போகக்கூடாது. உங்களுக்குனு ஒரு silence இருக்கணும் .
ஜென்ரலா காலையில எழுந்த உடனே நான் என்ன பண்ணுவேனா..
mobile தொட மாட்டேன்
காலைல எழுந்த உடனே வாயில தேங்காய் எண்ணையை வைத்துவிட்டு ஒரு 20 மினிட்ஸ் ஆயில் புல்லிங் நடக்கும்.
அப்போ என்னால பேச முடியாது..
அதை முடிச்சுட்டு ஸ்ட்ரைட்டா marker எடுத்துடுவேன.
அன்னைக்கு என்ன என்ன வேலை பார்க்கணும் அப்படிங்கறது. schedule இருக்கும்
ஆல்ரெடி ஷெடியூல் இருக்கும் நான் அந்த வேலையா அண்ணனுக்கு பார்த்தே ஆகணும் நான் சொன்ன மாதிரி பாராசூட் மாதிரி எங்கே போய் விழுந்துட்டு இந்த வேலையை வந்து பார்க்க கூடாது ஷட்டில் பண்ணனும். ஆக்சிடென்ட் ஆகும் ஒரு சில விஷயங்கள் நடக்கும் அதையும் டைம்ல வச்சுக்கோங்க.
Proper Plan :
இன்னைக்கு என்ன பண்ணனும், இந்த வாரம் என்ன பண்ணனும், இந்த மாசம் என்ன பண்ணனும்,
இது முதலில் உங்க கிட்ட இருக்கணும் ஆல்ரெடி உங்ககிட்ட இருக்கணும் அதை வச்சுக்கோங்க.
இந்த நாய், இல்லனா இந்த பிச்சைக்காரன் எங்க போயிட்டு தேவையில்லாத வேலை பார்த்துட்டு அப்படியே தூங்கிடுவாங்க தெரியுமா??
அந்த மாதிரி நம்ம வாழ்க்கை நடத்துனோம்னா கொடூரமான வாழ்க்கையை நடத்துறோம்னு அர்த்தம்.
நீங்க அந்த Morning Silence யூஸ் பண்ணல அப்படின்னா?? கதை கந்தல் ..
உங்க வாரம் பிளான் என்னன்னு சொல்லுங்க..
தெரியாதா??
அப்ப நாசமா போற பிளான் தான்..
உங்க மாசம் plan என்ன சொல்லுங்க ??
தெரியாதா…..?
அப்போ நாசமா போற பிளான் தான்.
நாசமா போற பிளான்னா.. நீங்க நினைக்கிற வெற்றியை அடைய முடியாது.
நான் எதுவுமே நினைக்கல அப்படின்னா அப்ப நோ டென்ஷன்.
மார்னிங் அமைதியா இருந்துட்டு, அதை எழுதி வைக்கணும், அதுக்கப்புறம் நான் சொன்னேன் சீக்ரெட் வீடியோ கேளுங்க,
https://youtu.be/bOBadRQDOJY?si=qgmLCu8nuD4irSiS
மார்னிங் நம்ம சைலண்டா இருந்தோம்னா..
அது நம்ம யோசிக்க வைக்கும் என்ன பண்ணப் போறோம்.
morning silence ரொம்ப முக்கியம்..
ஏன் அப்படின்னா அந்த morning நம்மள யோசிக்க வைக்கும்…
நான் மார்னிங் எழுந்ததுல இருந்து, ஈவினிங் தூங்க போறது வரைக்கும்…
ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்துக்கும் ஒருமுறை அலாரம் வெச்சிருக்கேன்.
அலராம்னா ரெண்டு மணிக்கு நா 1:55க்கு ஒரு அலாரம் வைத்திருக்கிறேன். 4:00 மணிக்கு நான் 3:55க்கு ஒரு அலாரம் வைத்திருக்கிறேன். காலைல எழுந்ததல்ல இருந்து தூங்க போற வர
அலாரம் வைத்துவிட்டு அலாரம் அடிக்கும் போது கட் பண்ண மாட்டேன்.. அமைதியா இருப்பேன்..
அந்த அஞ்சு நிமிஷம் கண்ண மூடி யோசிப்பேன்..
என்ன வேலை செஞ்சிட்டு இருந்தாலும் அதை அப்படியே விட்டுட்டு அந்த அஞ்சு நிமிஷம் யோசிப்பேன் ..
இன்னைக்கு நான் என்ன பிளான் பண்ண, அதை பண்ணி இருக்கேனா??
- நான் என்ன பண்ணனும் னு நினைச்சேன்.. அதை பண்ணிட்டு இருக்கேனா???
- நான் என்ன பண்ண போற அதுக்கானது எல்லாம் ரெடியா இருக்கா??
இந்த மாதிரி இதை மட்டுமே அந்த அஞ்சு நிமிஷம் யோசிப்பேன்..
இது எதுக்கு உதவும் அப்படின்னா…
காலையில எழுந்து எங்கேயாவது திசை தெரியாம போயிட்டு..
மணி 4 ஆயிருச்சு அப்படின்னா? ஐயோ!! இன்னைக்கு நாள் ஓடி போயிட்டே … அப்படின்னு முழிக்காம ..
அப்படின்னு யோசிக்காமல் அந்த நாள் ஃபுல்லா நடக்கிறது…
அந்த ரெண்டு மணி நேரத்துல புடிச்சிட்டு இன்னைக்கு என்ன செய்யலாம் என்ன செய்யலாம்ன்னு
இந்த silent, இந்த அமைதி moment ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொண்டு வாங்க..
அந்த சைலன்ட் அந்த அமைதிய கொண்டு வாங்க இத நான் பலமுறை ட்ரை பண்ணி பார்த்தேன்..
அப்போ எனக்கு கிடைச்ச technique தான் இது…
உங்களுக்கு வேணும்ன்னா use பண்ணி பாருங்க..
ஆயில் புல்லிங் பண்ணும் பொது இத எழுதிட்டே இருப்பேன்..இந்த 3 விஷயம் பண்ணிட்டேன் அதுல சந்தோசமா இருந்த அதையும் எழுதிருப்பேன் ..
சில தடவை night 11 மணி வரையும் எழுதின விஷயம் நடந்துருக்காது..
அப்ரோ இத முடிக்காம தூங்க கூடாதுன்னு 11 மணிக்கு அப்பறோம் உக்காந்து பண்ணிட்டு இருப்பேன்..
அத முடிச்சிட்டு தூங்குவேன்
ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ நேரம் அமைதியா இருக்கீங்க?? தனியா இருக்கீங்க ?? அது முக்கியம்
next level க்கு கொண்டு போக இந்த அமைதி உதவும்
நிறைய விஷயம் நியாபகம் வரும்
அமைதி ரொம்ப முக்கியம்
success ஆகணுமா ?? இந்த ஒரு விசயத்த follow பண்ணுங்க ..
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நீங்க தனியா இருக்கீங்களா அவ்வளவு நேரம் நீங்க நல்ல வேலை பார்த்து இருக்கீங்க…….?