புது நபரை எப்படி ஜெயிக்க வைப்பது ?
டீம்ல சேந்தாச்சி, எங்க போய் எப்படி சொல்றது?
கேட்டா,நீ எவ்வளவு சம்பாதிக்கிறன்னு கேப்பாங்க…
அப்பறோம் நல்ல கம்பெனியா? நீயே இப்பதான் சேந்திருக்கே? உன் level என்ன இந்த company ல? இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வரும்..
பொதுவா Downline ஆ சேர்ந்தவங்க Confidence இல்லாம இருப்பாங்க, அவங்கள எப்படி ஜெயிக்க வைக்கிறது?
முதல்ல நம்ம Downline எல்லாரையும் popular-ஆக்கி விடனும்.. அவங்களுக்கு ஒரு Image Create பண்ணிவிடனும்…
அடுத்து முக்கியமானது ..
senior or Upline-அ உங்க friend க்கு plan சொல்ல கூட்டிட்டு போகும்போது, Prospect / Friend கிட்ட Upline-அ பத்தி மட்டும் பாராட்டி பேசனும்.. அங்க போய் என் friend இப்படி சார் அப்படி சார் ன்னு பாராட்டி பேசாதீங்க..
உங்க friend கிட்ட இவர் என்னோட upline இவருக்கு இவ்ளோ பெரிய டீம் இருக்கு இவளோ சாதிச்சிருக்காரு , இவருக்கு product பத்தி இவ்ளோ தெரியும் …
இப்படி அவரோட உண்மை கதையை மட்டும் சொல்லுங்க..
upline பத்தி மட்டும் பாராட்டுங்க.. இவரை பத்தி பாரட்டுன்னா என்ன சொல்லுங்க upline ன்னு இங்கயே உங்க கதை முடிஞ்சு .
எல்லாரையும் பாராட்டுங்கன்னு சொல்றோம். சில பாராட்டுள்ள விபரீதம் நடக்கும்..
New Downlines-அ எல்லாரும் என்ன பண்ணனும்?
downlines எவ்ளோ confident ஆ பேசுறாங்களோ அத பொறுத்து தான்.. உங்க business நடக்கும் .. டீம் deveope ஆகும்.
அதனால நம்ம அவங்கள எல்லாம் superstar ஆக்கணும்.
சக்தி வாய்ந்த ஆள்களாக மாத்தணும். upline க்கு பயங்கர confidence குடுக்கணும்.
உங்க downline எந்த level க்கு போனாலும் கவலை படக்கூடாது. அவங்கள எப்படியெல்லாம் வளர்த்து விடணும்.அத தான் பாக்கணும்.உங்க கவனம் எல்லாம் அவனை எப்படி develope பண்ணனும்.அத மட்டும் தன பாக்கணும்.
உதாரணத்துக்கு, அவங்க எவ்ளோ strong ஆ வளர்ராங்களோ அவ்ளோ தூரம் நீங்களும் வளர்வீங்க ..
network marketing ன்னா என்ன ?
அடுத்தவங்களை நீங்க நல்லா ஆக்கினீங்க, அவங்க பணம் சம்பாரிச்சாங்க அப்படின்னா நீங்க நல்லாவிங்க..
நம்ம Student எவ்வளோ பறந்தாலும் நம்ம Studentதான்.. அதே போல தான் downlines
முழுசா மறைக்காம எல்லாத்தையும் சொல்லி கொடுக்கனும்..
எனக்கு என் டீம் ல call பண்றத விட, என் friend team ல call பண்றது தான் அதிகம். அவன் நினைப்பான் இவர் சொல்லித்தருவாரா மாட்டறான்னு .. ஆனா விவரமா சொல்லிகுடுப்பேன்.
அவரை வச்சு ஒரு ரூபா காசு வராது . ஆனா அந்த மரியாதை ……………..
team அ வளத்து விடுங்க ..
coming to the point ………
Downline அ என்ன பண்ணனும் அப்படின்னா,
Function வைக்கும் போது கூப்புடுங்க.. அவங்களுக்கு certificate குடுங்க.. general ஆ joning பண்றமாதிரி..
அவங்கள ரெண்டு வார்ததை பேசவைங்க.. உங்க கூட்டத்துல எல்லார் முன்னாலும் பேச வைங்க ..
அத பின்னாடி நின்னு வீடியோ எடுங்க..அந்த வீடீயோவை அவருக்கு gift ஆ குடுங்க..
அவரு ப்ரொஸ்பெக்ட், மக்களை பாக்கும் பொது எல்லாருக்கும் அந்த விடீயோவை காட்டட்டும் ..
Facebook , Whatsapp, Instagram எல்லாத்துலயும் அந்த வீடீயோவை வைக்க சொல்லுங்க..
அப்போ இவரு என்னமோ ஒரு level ல இருக்காரு , இவரும் அன்னைக்குதான் சேர்ந்திருப்பார் பேசிருப்பார் ..
ஆனா அந்த photo, video, பேசுன ரெண்டு நிமிஷம் அவங்க கூட்டத்துல உங்க downline அ ஒரு சிறப்ப்பா ஆக்கிவிட்டுட்டீங்க அப்படின்னா.. எங்கயது போனா கெத்தா, பணம் சம்பாரிச்சிருக்க மாட்டாங்க, products பத்தி தெரியாது … ஆனா போகும்போது சும்மா கெத்தா போவாங்க.. நிறைய பேர பிடிக்கும்.. நிறைய பேர பாக்கணும்ன்னு நினைப்பாங்க.. உங்க downline அ நீங்க செலிபிரிட்டி ஆக்குங்க.. தத்தைக்கா புத்தக்காயி எதாவது பேசுனாலும் மியூசிக் போட்டு விட்டு செலிபிரிட்டி ஆக்கிடுங்க ….