Network marketing-ல How to approach???

Network marketing la how to approach???

எல்லாரும் திரும்பத் திரும்ப திரும்ப திரும்ப கேட்கிற கேள்வி.

நான் இந்த video ku எல்லாம்.. இதுக்கு பண்ணாததுக்கு காரணம். எல்லாம் ஒரு கட்டடம்னா அது complete டா கட்டி முடிக்கிறவன் கட்டனும்.

அல்லது அந்த Foundation வந்து பயங்கரமா strong aa ரெடி பண்ணி கொடுத்தா தான் நூறு மாடி கட்ட முடியும் அதுல. ஒரு குச்ச கொண்டு போயிட்டோ… ஒரு ஒரு தூண்ன கொடுங்க sir அதுல நான் வந்து building கட்டிடறேன் அந்த கதை வந்து .approach ல நடக்காது.

நான் சொல்ல போற இந்த விஷயத்துல என்னோட training எந்த மாதிரி இருக்கும். என்ன மாதிரி training.. எடுத்துக்கிட்டு இருக்காங்க… என்ன mindset ல நீங்க வந்து approach பண்ணனும் . நான் எதுக்காக வந்து இந்த topic க வந்து YouTube ல வந்து.. ஒன்னு ரெண்டு video.. போடமாட்டேங்குற .. ஏன் அப்படின்னா?

இது ஒரு கிட்டத்தட்ட 50 …60 videos நீங்க பார்க்க வேண்டிய விஷயம் . approach மட்டும் எப்படி பண்றதுன்னு . அதுல ஒன்னு ரெண்டு வீடியோ பார்த்து நீங்க Approach…பண்ணி ஜெயிக்க முடியும் அப்படிங்கிறதுல எனக்கு நம்பிக்கை கிடையாது..

அதைக் கொடுத்த சந்தோசம் எனக்கு இருக்காது. இருந்தாலும் நான் என்ன பேசுறேன் அப்படிங்கற .mindset.. உங்களுக்கு தெரியணும் அப்படிங்கறதுக்காக. நான் இன்னைக்கு அந்த topic க பத்தி பேசுறேன்.

How to approach ..

Approach எப்பவும் பண்ணும் போது நீங்க வந்து ஒரு அம்மாவா இருக்கணும்…

அப்பாவா இருக்கக்கூடாது….

என்னடா Approach க்கும் அம்மா… அப்பாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு…

அப்படின்னு .. உங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லி கொடுக்கிறதும். அதாவது சாமிக்கு பாலாபிஷேகம் பண்ற கதை மாதிரி..

கொஞ்சம் தயிர் எடுத்து ஊத்து..!!! கொஞ்ச நல்லெண்ணெய் எடுத்து ஊத்து..!!! கொஞ்சம் அந்த இத எடுத்து எடுத்து ஊத்து.. ஊத்தி ஊத்தி அப்புறம் தண்ணி எடுத்து ஊத்து.. ஆ பாலாபிஷேகம் பண்ணியாச்சு …

இப்படி இல்ல Network Marketing…

அந்த கணக்கு பிரகாரம் முதல்ல family பத்தி கேட்டாச்சு..

குடும்பத்தை பத்தி கேட்டாச்சு….

ஆ..சரி!! அவன பத்தி கேட்டாச்சு…

சரி ok.

பணத்தை பத்தி கேட்டாச்சு ..சரி ok life goal பத்தி கேட்டாச்சு..

ஆ சரி!! இப்ப plan சொல்லு அவன்ட..

இப்படி எல்லாம் இல்ல நெட்ஒர்க் மார்க்கெடிங் …..

Approach பண்றது இப்படி கிடையாது.

ஒரு அம்மாவா.. அம்மா வந்து இப்ப நம்ம எப்படி பாத்துக்குவாங்க…

இல்லையா…!!

சாப்பாடு சரி… நம்மளை சின்ன குழந்தையில நம்மள எப்படி எல்லாம் பார்த்து கிடுவாங்க நம்ம அம்மா…

அந்த மாதிரி நீங்க approach பண்ணும் போது, அவங்களுக்கு நீங்க ஒரு அம்மாவா பாக்கணும்.

அப்பாவா இருக்கக் கூடாதுன்னு சொல்றேன்.

அப்பா வந்து, நான் சொல்றது traditional அப்பா.

General-லா 90%அப்பாக்கள் எப்படி இருக்காங்களோ நான் அவங்கள சொல்றேன்…

ஒன்னு ரெண்டு அப்பாக்கள் நான் சொல்றதில்ல வரமாட்டாங்க. நான் அவங்களை சொல்லல.

Traditional அப்பாக்கள்

ஏய்..!!!!

இவங்க அப்பாக்கள் என்ன பண்ணுவாங்கன்னா. எப்ப பாத்தாலும் condition தான்..

வெறும் அதட்டுறது, திட்றது….. சாப்பிட மாட்டேங்குறான் அப்படின்னா… யேலை!!! சாப்பிடு ஒழுங்கா!! அப்படி ரெண்டு திட்டு திட்டறது.

அப்பாக்கு வந்து பாசத்தை காட்டத் தெரியாது… அப்பாவுக்கு வந்து இந்த அடி தடி.. அதட்டுறது.. மிரட்டுவது..

இது மட்டும் தான் தெரியும்…..

நீங்க என்னதான் step by step-பா family பத்தி கேட்டாச்சு… குடும்பத்தை பத்தி கேட்டாச்சு…
அவன பத்தி கேட்டாச்சு.. life goal-அ பத்தி கேட்டாச்சு…

இந்த கதையெல்லாம் என்னத்த கேட்டாலும் சரி…

ஆனா, அந்த. approach வந்து அம்மாவா approach பண்ணா தான், அது உண்மையிலேயே கதை நடக்கும்..

அது மாதிரி எந்த அம்மாவும் சரி!!!

மகன் எவ்ளோ பணம் கொண்டு வந்து இருக்கான்னு கேக்க மாட்டாங்க…

எத்தனை லட்ச லட்சமா சம்பாதிச்சு இருந்தாலும் சரி, அம்மா கேட்பாங்க, “செலவுக்கு பைசா இருக்கா ஐயா!!!”

வேறேதும் பைசா தரட்டுமா அப்படிம்பாங்க…

அவங்களுக்கு சம்பாத்தியம் ஒன்னும் இருக்காது. நம்மகிட்ட கேப்பாங்க, பணம் தரட்டுமா அப்படின்னு.

ஆனா நம்ம எல்லாரும் சுத்தி சுத்தி என்ன செய்கிறோம்?? எங்க பணம் புடுங்கலாமன்னு அலையுறோம்..

மக்கள்ட்ட போயிட்டு எங்க பணம் புடுங்கலாம்… எப்ப closing பண்ணலாம். எங்க check வாங்கலாம், எப்ப உள்ள தூக்கி போடலாம் இப்படி தான் நாம அலையறோம்.

நான் சொல்ற mindset உங்களுக்கு புரியுதா?? என்ன சொல்ல வரேன்னு.

சரி!! நீங்க ஒரு அம்மாவா approach பண்ணும் போது, ஒரு லட்ச லட்சமா சம்பாத்தியம் பண்ற மகன் கிட்ட போயிட்டு பணம் இருக்காயா?? நான் 2000 செலவுக்கு தரட்டா? அப்படின்னு சொல்ற அம்மா பார்த்து, அந்த பையனுக்கு எப்படி இருக்கும் இல்லையா ??

ரொம்ப பாவம் ரொம்ப பாவப்பட்டு பாத்துக்குவாங்க அந்த அம்மாவை தங்க மாதிரி பாத்துக்கிடுவாங்க…

காலம் full aa நினைக்காத அளவுக்கு அவங்கள சந்தோஷமா வச்சுக்கிடுவாங்க.

எப்ப, அந்த அம்மாவுக்கு கிடைக்கிற பலன் அந்த அம்மாவுக்கு கிடைக்கிற reciprocation.

திரும்ப மகன் கிட்ட இருந்து கிடைக்கிற அன்ப சொல்றேன் நான்.

நீங்க அப்படி பட்ட ஒரு அம்மாவா இருந்தா தான் அது நடக்கும். வசூல் பண்ற அம்மாவா இருந்தா அது நடக்காது.

So, நீங்க approach பண்ணும் போது, உங்க mindset வந்து- அவங்க நல்லா இருக்காங்களா?? அவங்களுக்கு என்ன கஷ்டம்?? இந்த கஷ்டத எப்படி சரி பண்றது??

இப்படித்தான் ஒரு approach பண்ணனும்….

அந்த சின்ன புள்ள பிடிக்கல… படிக்கல. .. சாப்பிட பிடிக்கல இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எப்படி approach பண்ணி சரி பண்ணி பண்ணுவாங்களோ, அது மாதிரி பண்ணனும்.

ஊர்ல முக்காவாசி பேரு ஓடி போறதுக்கு காரணம்.

அம்மாவால இருக்காது.. அப்பாவால இருக்கும். அம்மா அடிக்கிறது என்ன குறைப்பாங்களா?? இல்ல..
அம்மா கிட்டையும் சரி அடி விழும். சின்ன குழந்தைல இருந்து அப்பாவிட.. அம்மா தான் நிறைய அடிப்பாங்க..

ஆனா வீட்டை விட்டு ஓடிப் போறது காரணம்?? என்ன கேட்டீங்கன்னா… அப்பாவா தான் இருக்கும்..

ஏன்னா இவரு அடிக்கிறது வித்தியாசமா இருக்கும. இவர் வந்து அந்த connect பண்ணாம.. பாசமா இல்லாம அடிப்பாரு.. அம்மா வந்து பாசத்தை காட்டுறதால, அதனால அந்த அடி வந்து நமக்கு மறந்து போயிடும்.

நான் சொல்ற சாராம்சம் உங்களுக்கு புரியுதா..

so ஒரு பாசத்தை காட்டி பண்ணும்போது அதோட பக்குவம் வந்து வேற மாதிரி இருக்கும். நீங்க பாசம் இல்லாமல் வெறும் துட்டு வாங்கிடனும்.. நெனச்சத சாதிச்சிடனும் முடிச்சிடனும் ..நான் கார் வாங்கணும். நான் பங்களா வாங்கணும். இவன்கிட்ட எப்படியாவது check ka உள்ள தூக்கி போட்டுடனும். அப்படின்னு, என்ன குறிப்பிட்ட company வந்து company பெயரைச் சொல்ல விரும்பல.

எனக்கு நண்பர் message பண்ணி இருந்தாரு. இந்த company வந்த approach பண்ணி இருந்தாங்க சார்..
நானும் சேர்ந்துட்டேன். அதுக்கப்புறம் பார்த்தா அவங்கள ஆளையே காணோம். நான் திரும்பத் திரும்ப message பண்றேன், WhatsApp பண்ற, நான் அதை பண்ணுங்க… இது பண்ணுங்க.. அப்படி பண்ணுங்க.. ஒண்ணுமே பண்ண மாட்டேங்கறாங்க.

நான் சொன்னேன், “அவங்க வந்து விவசாயம் பண்ணல. அவங்க வந்துட்டு வேட்டையாடுதல் நடத்தி இருக்காங்க.” எவ்வளவு எவ்வளவுசுட்டு பணத்தை அள்ளி போட்டாச்சு, முடிஞ்சுபோய்ட்டுன்னு போயிட்டு இருக்காங்க.

So என்னைக்கு network marketing la இந்த மாதிரி approach. மாறுதோ, அன்னைக்கு தான் இந்தியாவுல network marketing வளரும். சுட்டு போடுறத விட்டுட்டு.. விவசாயம் பண்ணனும்.. அம்மாவா இருக்கணும்.

அடுத்தவங்க வாழ்க்கையை மாத்தணும்கிற ஒரு பாசம் இருக்கணும். நல்லெண்ணம் இருக்கணும். மனசார அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கணும்.

எந்த பொய்யை சொல்லியாவது நான் மாட்டுன மாதிரி அவனையும் மாட்டி விட்டுட்டு, என் பணத்தை எடுத்துட்டு நான் வெளியில போயிடனும் அப்படின்னு நினைச்சீங்க..

உங்களுக்கு அழிவு நிச்சயம்.

network marketing-ல வாழ வைக்கிறது ரொம்ப கஷ்டம்… நீங்க இந்த industry க்கு துரோகம் பண்றீங்க.

அதே மாதிரி நீங்க network marketing-ல இருந்துகிட்டு அடுத்த network marketing கம்பெனி பத்தி தப்பா பேசாதீங்க..

ஒருத்தங்க ஒருத்தவங்க தப்பா பேசாதீங்க. Ok நம்ம கதைக்கு. வருவோம்.

Approach பண்ணும் போது, நீங்க ஒரு அம்மா மாதிரி approachபண்ணனும். அந்த பாசத்ததோ ட approach பண்ணனும் .

இது சம்பந்தப்பட்ட நான் சொல்ற சாராம்சம் உங்களுக்கு புரியுதா??

இந்த மாதிரி தான்.. இதுதான.. என்னோட இத complete-ஆ இது எப்படி பண்ணனும்..?? என்ன பண்ணனும்…?? என்ன points பண்ணனும்.. அப்படின்னு நிறைய விஷயங்கள் தான் என்னோட training வந்து அடங்கும்..

அதனால தான் என்னோட ட்ரைனிங்க பார்த்துட்டு மிரண்டு போயிருக்கிறது காரணம்….

எத்தனை வருஷங்கள் வந்து network marketing.. பண்ணாலும் சரி அவங்களுக்கு shocking-ஆ இருக்கிற விஷயத்துக்கு காரணமே, இந்த மாதிரி ஒரு approach network marketing ல பண்றதுனால தான்…

இந்த approach நாங்களும் பண்றோம் sir… எப்படி. ..பாலாபிஷேகம் பண்ற மாதிரி தயிர போட்டோம்.. அத போட்டோம்.. இத போட்டோம்.. மஞ்சள போட்டோம்.. சரி நெய்ய ஊத்தணும் சரி பாலாபிஷேகம் முடிஞ்சு போச்சு .

இனி closing பண்ணு. சரி closing பண்ணி துட்டு குடு.. அப்படின்னு… அது மாதிரி சொல்லல.

நான் சொல்றது வேற கதை. இது புரிஞ்சா உங்களுக்கு ok… so approach வந்து ஒரு அம்மா மாதிரி பண்ணுங்க.. அப்பா மாதிரி பண்ணாதீங்க..

so இன்னொரு முக்கியமான விஷயம். Connect பண்ணுங்க.

முதல்ல வந்து connect பண்ணனும். அப்புறம்தான் தமிழ்ல கூட சொல்லுவாங்க இல்ல correct பண்றது.. correct பண்ணிட்டான்டா.. அப்படிம்பாங்கள்ள.so எல்லாருமே முதல்ல போயிட்டு correct பண்றதுக்கு try பண்றது.

உள்ளுக்குள்ளேயே இவன் எப்ப மாட்டுவான்.. எப்ப check எழுதி எப்ப உள்ள தூக்கி போடுறது.. அவன approach பண்றது..

உங்க கண்ணுல இருக்குற அந்த திருட்டுத்தனம் தெரிஞ்சிடும். அவன் உஷார் ஆயிடுவான்.

நீங்க என்னதான் plan பண்ணி பண்ணாலும் சரி.. அப்படியே என்னதான் மிரட்டி கிரட்டி எடுத்தாலும், ஏதாவது ஜிம்ஸ் காட்டி பிரம்மாண்டத்தை காட்டி விதவிதமா trick- க்கா பேசி… என்னத்த நீங்க உள்ள தூக்கி போட்டாலும்..

கொஞ்ச நாள்ல அவனுக்கு தெரிய வந்துரும்.. நீ… எப்படி எல்லாம் நம்மளை ஏமாத்தி இருக்கான்.. இவன்…அப்டின்னு..

அதெல்லாம் இல்லாம…

மனசார நல்லா இருக்கணும்னு நினைங்க. அவங்க நல்லா இருப்பாங்க. இதுல இன்னொரு விஷயம் பார்க்கிறோம்.

நம்ம approach எப்படி பண்றது அப்படின்னா…?

முதல்ல connect பண்ணுங்க. முதல்ல மனசும் மனசும் இதாகடும் ..

உங்க மேல நம்பிக்கை வரட்டும். ஒரு friend-ஆ ஆகுங்க .

இனி எப்படி எப்படி எந்த step அதெல்லாம் detail ஆ training ல பார்ப்போம். but at least overall இந்த விஷயத்தை நீங்க தெரிஞ்சுக்கங்க.

அதே மாதிரி நான் எப்பவும் நிறைய சொல்றது மாதிரி trainingல …

Compliment நிறைய குடுங்க. பாராட்டுங்க. மனசார பாராட்டுங்க. ஆனா எப்படி பாராட்டணும்ங்கிறதுக்கே ஒரு நாள் full-ஆ lecture இருக்கு. எப்படி பாராட்டணும் எப்படி பாராட்ட கூடாது எந்த அளவுல பாராட்டணும். என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாது அது வேற கதை.. atleast நீங்க பாராட்டுங்க

இதாவது தெரிஞ்சுக்கோங்க… அப்புறம் ஒவ்வொருத்த ஓட நல்ல விஷயத்துக்கு போறீங்களோ?? இல்லையோ??அவங்களோட கெட்ட விஷயம்… ஒரு துக்கமா இருக்கும்போது.. சோகமா இருக்கும்போது…

நான் சொல்றது உங்க downline சொல்லல… நான் சொல்றது உங்க prospect சொல்றேன்.

நான் சொல்றது future இவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க இல்ல. அவங்களோட நல்லது கெட்டதுல கலந்துக்கோங்க.

நல்லதுல எல்லாரும் போவாங்க party பண்றதுக்கு. ஆனா கெட்டது. சோகமான விஷயம் துக்கமான விஷயம் போய் நில்லுங்க.

இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்னு சொல்றேன். எப்பவுமே மக்களுக்கு எதுமே எதிர்பார்க்காமல் உதவ படிங்க. ஒரு அம்மாவா இருங்க.

நான் அம்மாவா அம்மாவா என்று திரும்பத் திரும்ப சொல்றது காரணம் என்ன தெரியுமா? ஒரு அம்மா வந்து தன் குழந்தைக்கு எதுவுமே எதிர்பார்த்து செய்ய மாட்டாங்க. இது வந்து பெருசா என்ன நமக்கு சோறு போடும் எதிர்பார்க்க மாட்டாங்க… பாவம் ரவும் பகலும் தூக்கம் இல்லாம, சாப்பாடு இல்லாம, நிம்மதியா இல்லாம, அந்த புள்ளைய வளர்க்க படுற பாடு இருக்கு இல்ல…. கடவுளுக்கு தான் தெரியும்.

எங்க அம்மா என்னை இப்படி எல்லாம் வளத்து இருப்பாங்கன்னு.. சொல்லி நான் என் மனைவியை பார்க்கும் போது தான் எனக்கு தெரிஞ்சது. நான் என் மனைவி வந்து மதிக்கல. மதிக்கலைன்னா… அப்படி ஒன்னும் பெருசா மதிப்பு வந்ததில்ல.. ஒரு பாசம் அப்படிநு வந்தது இல்ல. நான் சொல்றது அதுக்கப்புறம் எவ்வளவு பெருசா வந்ததுக்கு காரணம் அத சொல்றேன்.. அதனால மதிக்க மாட்டேன் அப்படி சொல்லல..

என் பையன ஒரு வயசு பையன் அவள் படுற பாடு. ஒரு தாயாக பாக்குற விஷயம் இருக்கு தெரியுமா?? அது அப்பப்ப வந்து என் கண்ணுல கண்ணீர் வர வச்சுரும். என்ன மாதிரி ஒரு தாய் வந்து தன் குழந்தையை பாத்துக்குறாங்க.. அப்பா எல்லாம் ஒரு லாய்க்கும் கிடையாது எனக்கு தோணும்.

அது என்னதான் ஈடு கொடுத்தாலும் சரி. அம்மா வந்து, நமக்கு பண்ண விஷயங்கள நம்ம மறக்கவே முடியாது.

ஒரு கதை கூட உண்டு . வெளிநாட்டுல போய் பணம் சம்பாரிச்சுட்டு வந்த மகன் வந்து

மகன் :அம்மா உனக்கு எவ்வளவு ரூபா வேணுமா சொல்லு… நீ எனக்கு எண்ணலாம் பண்ணுன அத.. அப்படின்னா எத்தனை லட்சம் வேணும் சொத்து வேணுமா..?? எல்லாம் எழுதி வைக்கிறேன்… சொல்லு.

ஆனா நீ என்னை பார்த்தே…. வெச்ச எடுத்தே அப்படின்னு சொல்லாத… எனக்கு ஒரு guilty feeling ka இருக்கு..

என்ன செய்யணும்னு கேட்டா….

அம்மா: ஒன்னே ஒன்னு செய். ஒரு ரெண்டு நாள் என் கூட தங்கு

மகன்: ரெண்டு நாள் தங்கனா.
அம்மா : நான் பட்ட கடன் எல்லாம் குடுத்துட்டதா அர்த்தம்…விட்டுடு …

மகன் : அப்படியா தங்கினா மட்டும் போதுமா…

அம்மா : ஆமா சொத்து பணம் கிணம் ஒன்னும் வேண்டாம்!!! என் கூட தங்கு …

தங்கி இருக்காங்க.. சரின்னு அவன் பகலாயிட்டு night la தூங்க போயிட்டாங்க.

அம்மா : கரெக்டா பத்து மணிக்கு எந்திரிச்சி கொஞ்சம் தண்ணி கேட்டு இருக்காங்க.

தண்ணி கொண்டாந்து கொடுத்து இருக்காங்க..

அப்புறம் கொஞ்சம் பால் சூடு பண்ணி குடு… அப்புறம் கரெக்டா ஒரு மணிக்கு எழுப்பி விட்டு திரும்ப தண்ணி வேணும்… அப்புறம் திரும்ப பால் வேணும்… அது வேணும் இது வேணும் …

ஒரு அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ , ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவ.. முக்கா மணி நேரத்துக்கு ஒரு தடவ..

அப்புறம் எந்திருச்சு உட்கார்ந்து… எனக்கு பயமா இருக்கு .. அப்படி என்ன அழுது இருக்காங்க.

அவன் மண்டகாஞ்சி போயிட்டு காலையில நாலு மணிக்கு எல்லாம் தூங்காம தூக்கம் இல்லாம வாழ்க்கையே வெறுத்து இனிய ஜென்மத்துக்கும் என்னால முடியாது நான் போறேன்னு சொல்லி கிளம்பிட்டான்..

இது வந்து நீங்க ஏன் படிப்படியா இந்த சூழ்நிலையை அனுபவித்து அனுபவிச்சு இருக்கீங்களா தூக்கம் இல்லா..

ஒரு விழாவா இருக்கட்டும்.. ஒரு விசேஷமா இருக்கட்டும். அதாவது கல்யாணம் முடியாதவங்க குழந்தை இல்லாதவங்கள சொல்றேன்.

அந்த மாதிரி தூக்கம் இல்லாம நீங்க படுற பாடு இருக்கு இல்ல அப்ப தெரியும் உங்களுக்கு அந்த மனநிலை எப்படி இருக்கும் அப்படின்னு. இந்த மாதிரி ஒரு அம்மா பாடுபடுவாங்க ..தன் குழந்தையை வளர்க்கறதுக்கு. நான் ஏதோ படிப்பு training.

நான் பெரிய பருப்பு.. சொல்லிட்டு நான் தனியா போய் தூங்கி என்னோட training எல்லாம் படிக்க.. வைக்க பண்ணிக்கிட்டு இருப்பேன்..

ஆனா என் மனைவி அவனோட படுற பாடு இருக்கு இல்ல… தூக்கம் இல்லாம. கொஞ்ச நாளு. ஒரு நாள் கூட படுத்தனா. என் தூக்கம் எல்லாம் போயிடும்.

கரெக்டா அரை மணி நேரம் முக்கா மணி நேரம் தொட்டு அலாரம் வச்சு எந்திரிச்ச மாதிரி எந்திரிச்சு அழுவான். என்ன மாவதுகேட்பான் அந்த தூக்கத்துல பண்ற விஷயம் இருக்குல்ல.. சத்தியமா யாராலயும் ஈடு கொடுக்க முடியாது.

ஒரு விஷயம் இவ்வளவு விஷயம் சொல்றதுக்கு காரணம்… ” நீங்க ஒரு அம்மா இருக்கணும்..” இந்த மாதிரி ஒரு approach பண்ணீங்கன்னா network marketing. … இல்ல நீங்க கண்டிப்பா ஜெயிக்க முடியும். இன்னைக்கு இல்ல என்னைக்குனாலும் நீங்க ஜெயிக்கலாம்.

இப்படி நீங்க பண்ற அணுகுமுறை வந்து, ஒரு ஸ்ட்ராங்கான அணுகுமுறை.. ஒரு மனசார அணுகுமுறை.

Night la நிம்மதியா தூங்கலாம்.

யாரையும் ஏமாத்தணும் …பொய் சொல்லணும் … திருட்டு தனம் பண்ணனும்.. எதுவுமே இல்லாம,
நிம்மதியா தூங்கலாம்.. உங்களோட மனசுல உள்ளது அவங்களுக்கு தெரியும். நீங்க நல்லது நினைக்கிறது அவங்களுக்கு புரிய வரும்..

ஒரு நாள் வாய்ப்பு வரும் எல்லாம் நல்லபடியா நடக்கும். so network marketing la நீங்க ஒரு அம்மாவா approach பண்ணுங்க.. அப்பாவா approach பண்ணாதீங்க..

முதல்ல connect ஆகுங்க correct பண்ணாதீங்க..

அப்புறம் யோசிங்க… எதுவுமே step by stepபா பண்ணாதீங்க… மனசார பண்ணுங்க..

step by step aa தான் பண்ணனும்.. ஆனா..

அதுக்கு கால அவகாசம் உண்டு… மனநிலை மாறுவது தான் அந்த அவகாசம். அது எவ்வளவு நாள் எடுக்கும் அது எவ்வளவு நாள் எடுக்கும் …எவ்வளவு மாசம் எடுக்கும்.. எவ்வளவு வருஷம் எடுக்கும்.. தெரியாது..

But அந்த நன்றியோடு approach பண்ணுங்க.. இந்த டொபிக் பிடிச்சிருந்தா..

உங்கள பத்தின அந்த comments அதை கீல எழுதுங்க எப்படி இருக்குன்னு.

எனக்கு ரொம்ப touching ஆன விஷயம் இது .

1 thought on “Network marketing-ல How to approach???”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top