NETWORK MARKETING PROSPECT LIST..
நெட்வொர்க் மார்க்கெட்டிங் யாரெல்லாம் பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.
இது வந்து series ஆஃப் வீடியோஸ் இருக்கும்…
ஏன்னா நெறைய டைப் ஆனா பேர் நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணலாம்.
இதுல என்னவெல்லாம் பண்ண கூடாது அது இருக்கு.
நெட்வொர்க் மார்க்கெட்டிங் யார் பண்ணலாம்.. அப்படின்னா,
மண்ணு மாதிரி இருப்பாம்ல ஒருவேலைக்கும் ஒதவ மாட்டான். அப்படியே செத்தவ மாதிரி இருப்பான். அவன்கிட்ட சொல்றது. டேய்!! நெட்வொர்க் மார்க்கெட்டிங்யாவது பண்ணுடா ஒரு உருப்படறதுக்கு வழியாவது உண்டு. அவன் சம்பாதிக்கிறானோ, இல்லையோ..
அந்த மண்ணு மாதிரி இருக்காம்ல அவன் வந்து கொஞ்சம் முழிக்கரதுக்கு, திறமைக்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கு .
நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஏன்னா, அந்த மார்க்கெட் வந்து அவனுக்கு கத்து கொடுக்கும்.
ரெண்டாவது வந்து யாருக்குன்னா
வெட்கப்படுவான் ரொம்ப. யாரை பார்த்தாலும் வெட்கம், அங்க பேசறதுக்கு வெட்கம்,
தனியா தனியா போய் உட்கார்ந்துடுவான்.. யார்கிட்டயும் பேசமாட்டான்.. அவன புடிச்சு விடுங்க
நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல உனக்கு இந்த வெட்கம் போகணுமா? உருப்படனுமா? நீ வா நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணு .
பணம் சம்பாதிக்கிறது புகழு அது குப்பையில போடு.
நீ மொதல்ல வா!! இந்த shy டைப் இருக்குல்ல இத உன்னால போக்க முடியும்.
அப்புறம் நெறைய பேரு இருப்பான் – ஒரு பயலை பிடிக்காது. அவனுக்கு அவன் பேஸ்புக்ல போஸ்ட் போட்டான்னா அவனைத் தவிர வேறு எவனுக்கும் லைக் பண்ணமாட்டான். அல்லது அவனைசுத்தி ஒரு நாலஞ்சு பேர் லைக் பண்ணுவான். வேறஎவனும் லைக் பண்ண மாட்டான்.
அது தவிர அவன் எங்க போனாலும் அவன யாருக்கும் பிடிக்காது.
எப்பபார்த்தாலும் உம்முனு அலைவான். அவன மக்களுக்கு பிடிக்காது.
அப்டி யாராவது இருக்காங்க.. அவங்களுக்கு நெட்வொர்க் மார்க்கெட்டிங் புடிக்கலைன்னா…
அவங்களுக்கு இந்த blog அனுப்பி வைங்க..
டேய்!! உனக்கு ஒரு பயல உனக்கு பிடிக்காது. நீ இப்டி இருக்கியா?
அப்ப நீ நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணு, ஏன்னா…
இங்க வந்து மக்களை நமக்கு பிடிக்கிற மாதிரி நம்மள வந்து நாம மாத்திக்கிடுவோம்.
அந்த விஷயங்க நம்ம பண்ண முடியும் சரியா?
நாலாவது நம்ம ஒடம்ப வந்து பார்க்கணும் இல்லையா?
கொரோனா நோய், அந்த நோய் , இந்த நோய் வர நேரத்துல நம்ம உடம்பு ஸ்ட்ராங்கா இருந்துச்சுன்னா.. எதனாலும் நம்ம மீறி வந்துற முடியும்.
நம்மளுக்கு நோய் நொடி வந்து அண்டாது. ஃபார் எக்ஸாம்பிள்… வந்து எனக்கு தெரியல என் உடம்பு வந்து ஸ்ட்ராங்கா இருக்கா? என்னனு.
என் உடம்பு strong கிடையாது, இருதயம்க்கு ஜென்ரலா எனக்கு மருந்துகிருந்து கொடுக்கும்போது,
என்கூட சேர்ந்தவஎல்லாம் diabetics அது இதுன்னு மருந்து கொடுத்து இருந்தாங்க. எனக்கு ஒண்ணுமே குடுக்கல. ஏய்!! இவனுக்கு ஒன்னுமில்ல சும்மா எல்லாத்தையும் குடு அப்படின்னு..
அதே மாதிரி சீக்கிரமா நான் ரெக்கவர் ஆயிட்டு இரண்டு, மூணு நாள்ல வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க.
so, நம்ம immune சிஸ்டம் சரியா இருக்கணும்.
நம்மலோட நோய் எதிர்ப்பு சக்தி சரியா இருக்கணும்.. அப்படின்னா, நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்ணுங்க.
ஏன்னா நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல அவ்லோ ப்ராடக்ட்.
இது உங்களுக்கு மெடிக்கல்ல கிடைக்காது.
டாக்டர் எழுதிக் கொடுத்து அவரு கமிஷன்.. இவரு கமிஷன்.. போட்டு வராது.
இங்க வந்து ஆயுர்வேதிக்.. நம்மளுக்குள்ள body ய ஸ்ட்ராங்கா இருக்கிறது எப்டி, அப்படிங்கறது
நம்ம நெட்வொர்க் மார்க்கெட்டிங் உள்ள ப்ராடக்ட் வந்து வேலை செய்யும்.
so, யாருக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் immune system ஸ்ட்ராங்கா இருக்கணும்ன்னா, ஹெல்தியா இருக்கணும்னா, நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல ஜாயின் பண்ணுங்க..
யாரையும் எனக்கு டிமாண்ட் பண்ணி இருக்க பிடிக்காது.
நா என் சொந்த கால்ல நிக்கணும். ஹஸ்பண்டா இருந்தா wifeஅ நம்பி இல்ல.
நா சம்பாதிக்கணும். அப்படின்னா அது மாதிரி பண்ணலாம்.
Wife வந்து நா ஹஸ்பண்ட நம்பி இல்ல.
அந்தமாறி குழந்தைங்க பொண்ணுங்க,
பிள்ளைகள் குழந்தைங்க வந்து அம்மா அப்பாவை நம்பி வாழ்வாங்க.
இந்த படிக்கும்போது அந்த டயத்துல யாரையும் நம்பி வாழ வேண்டாம்.
இப்படி யாரையும் நம்பி வாழ வேண்டாம்.
நா நானாக இருக்கணும்.. அப்படின்னு நீங்க ஒரு ஆளாக இருந்தா, நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்ணுங்க.
நிறைய பேருக்கு இந்த party, மக்கள பார்க்கிறது.
சும்மா வந்து சாயங்காலம் போய் அந்த தெரு ஓரமா உட்காந்துகிட்டு எல்லார் கூடவும் பேசிட்டு இருக்கிறது, வம்பு அடிச்சிட்டு இருக்கிறது அந்த மாதிரி ஆட்கள் இருப்பாங்க…
இவங்க நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்ணுங்க ஏன்னா, இங்க ஆட்களோட பார்க்கிறதும், பேசறதும் சுத்துறதும், இதுதான் வேலை.
so, அவங்க நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல ஜாயின் பண்ணலாம்.
நீங்க வந்து எல்லார்கிட்டயும் முதல்ல போய் பேசுவீங்கலா இருக்கும்.
எவனா இருந்தாலும் பேசுவேன்… அப்படின்னா,
நெட்வொர்க் மார்க்கெட்டிங் பெஸ்ட்டு.
ஏன்னா, இதுல எல்லாம் நாம மொதல்ல இருந்து பேசுனோம்.
அதே மாதிரி நீங்க மொதல்ல பேசாத ஆளா இருந்தீங்கன்னா அப்படின்னா,
நெட்வொர்க் மார்க்கெட்டிங் பெஸ்ட்.
ஏன்னா எது நம்மளால செய்ய முடியாதோ… புடிச்சு தள்ளி வுட்ருவாங்க..
கண்டிப்பா செஞ்சு ஆகணும் அப்டி ஒரு சூழ்நிலை வரும்.
பயமா? முதல்ல அதனை கொள். அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா
பயமா? முதல்ல அதை தேடி பிடித்து அடி. சிங்கத்தை குகையில் போய் அடி.
அப்படின்னு..
நமக்கு அப்படி ஒரு பயம் இருக்கு, அப்படின்னா…
வாங்க.. வாங்க.. இதுல வாங்க… ஏன்னா, கண்டிப்பா பேசியே ஆகணும். பழகியே ஆகணும்.
அந்த மாதிரி சூழ்நிலை வரும்போது ரொம்ப ஸ்ட்ராங்கா ஆவீங்க.
நீங்க அதே மாதிரி நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறைய கற்றுக் கொடுக்கும்.
அவன் மூஞ்சில மூஞ்சில குத்துவான்,
கேவலப்படுத்துவான், கிண்டல் பண்ணுவாங்க..
நிறைய பிரச்சனைகளை சம்பாதிக்கணும்… விதவிதமா ஆட்களை பார்க்கணும்…. அப்படிங்கும்போது நீங்க அப்படியே ஸ்ட்ராங் ஆயிட்டு போவீங்க…
நெட்வொர்க் மார்க்கெட்டிங்க்ல உங்களுக்கு ஸ்ட்ராங்கா ஆகணுமா? நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்ணுங்க.
லைப்ல வந்து ஒரு fullfill வேணும். அதாவது நிம்மதி வேணும்.
அப்பா! நா ஒரு பெரிய விஷயம் பண்ணி இருக்கேன்பா… அப்படின்னு நிம்மதி வேணுமா?
நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஜாயின் பண்ணலாம்.
ஏன்னா!! என்ன பெரிய வேலைய பாத்தாலும் சரி…
எனக்கு சொல்லுங்க…
நிம்மதி எங்க கிடைக்கும்னு சொல்லுங்க…
நீங்க மிஞ்சி மிஞ்சி போனா சம்பாதிச்சு கொஞ்சம் சர்வீஸ் பண்ணி உங்களை மட்டும் காப்பாத்த முடியும்.
உங்க குடும்பத்தை காப்பாத்த முடியும். ஆனால் ஒரு ஊர காப்பாத்த முடியுமா?
நீ பெரிய படிச்சி அவரு பெரிய ஆபீஸரா இருக்கார்நா… அவன் குடும்பத்துக்கு சோறு போடுவான்,
அவன் பிள்ளைகளுக்கு சோறு போடுவான், அவன் பொண்டாட்டிக்கு சோறு போடுவான், அவன் அம்மா அப்பாவுக்கு சோறு போடுவான், சொந்தக்காரங்களுக்கு போடுவான், கொஞ்சம் பிரண்ட்ஸ்க்கு பாத்துக்குவான்,
இதைத் தவிர அவனால் என்ன பண்ண முடியும்?
ஊர காப்பாத்த முடியுமா? முடியாது…
உங்களுக்கு அறியாதவங்க… தெரியாதவங்க… அவங்க வாழ்க்கையில விளக்கேற்றி வைக்கணும்… அவங்க சம்பாத்தியம் பண்ணனும்… அவங்க நல்லா இருக்கணும்… அப்படின்னு ஊரையே காப்பாற்ற முடியுமா??
அதுவும் நம்மளும் சம்பாதிச்சிட்டு அவங்களையும் சம்பாதிக்க வைக்கிறது.
வேற எல்லாத்துமேலயும் போயி அவன் மட்டும் சம்பாதிப்பான்,
கடகாரன் அவன் மட்டும் சம்பாதிப்பான், நீங்க பொருளை வாங்கிட்டு வந்துடுவீங்க, நீங்க பணத்தை குடுத்துட்டு வந்துடுவீங்க.
இதுல மட்டும் தான் நீங்க வந்து அவனுக்கு பொருளையும் கொடுப்பீங்க…
அவன சம்பாதிக்க வைப்பீங்க…
நீங்களும் சம்பாதிப்பீங்க…
அவனும் சம்பாதிப்பான் இப்படி மொத்த பேர சம்பாதிக்க வைக்குற ஒரு விஷயம் தான் நெட்வொர்க் மார்க்கெட்டிங்.
so, ஒரு fullfillment உண்டு. இன்னிக்கு ஒருத்தரு வந்து அவருக்கு கீழே ஒரு பத்தாயிரம் பேர் இருக்காங்க.
அப்படின்னா..
நா பத்தாயிரம் குடும்பத்தை வாழவச்சு இருக்கேன். இன்னைக்கு பத்தாயிரம் பேரு அவங்க நினைச்ச கணவ அடைஞ்சிருக்காங்க… பத்தாயிரம் பேரு அவங்க வாழ்க்கையை வந்து நெனச்ச திசைக்கு போய்கிட்டு இருக்காங்க… போய் இருப்பாங்க… அந்த மாதிரி ஒரு விஷயத்தை வந்து ஆரம்பித்து வைக்கிறது.
இந்த ஒரு சந்தோசம் இருக்கு தெரியுமா?
வேற எந்த வேலையிலும் உங்களுக்கு கிடைக்காது கரெக்டா?
சோ, யாருக்கெல்லாம் இந்த மாதிரி பாயிண்ட் எல்லாம் தேவைப்படுதோ நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணுங்க.