அவன் என்ன சந்தேகம் வரும் எப்படி சந்தேகம் வரும் என்ன நினைப்பான் அது வந்து கரெக்டா மருந்து கொடுக்க தெரியணும் ஓவரா கொடுத்தா ஓடிப் போயிருவான்
அத கரெக்ட் ரேஞ்சில கொடுக்கும்போது எப்படி இருக்காங்க
சிலவங்க இப்படி இருக்காங்க….. சொந்தக்காரங்க கூட பேச மாட்டாங்க ,, ஆனா சம்பாதிச்சதுக்கு அப்புறம் திரும்பி வருவாங்க ,,,அப்போ நம்ம போகும்போது சங்கடம் வரும் ஆமா நம்ம சொந்தக்காரன் ஓடினான் நம்ம சொல்லிட்டோம் உண்மையா அப்பறம் பணக்காரன் திரும்ப வருவான் அப்போ பணம் சம்பாதிச்சா திரும்ப வருவான்…
இப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பா கூட்டிட்டு போகணும் இது என்னது HONESTY
இது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கா presentation கொடுக்கும் போதும் பிளான் கொடுக்கும்போதும் ஞாபகம் வர வேண்டும்…
அவன் பேசவே மாட்டான் உள்ளுக்குள்ளே பேசிட்டு இருப்பான் சந்தேகம் இருக்கும் வீட்ல கேட்டு சொல்றேன்னு போயிருவான் நம்ம வீட்ல கேட்டு சொல்லுவாங்களேன்னு வெயிட் பண்ணுவோம் பட் போனை எடுக்க மாட்டான் நம்ம தான் கால் பண்ணிட்டே இருப்போம் அவங்க கால் எடுக்க மாட்டாங்க
அவன் பிளான் கொடுக்கும்போதே முடிவு பண்ணி இருப்பான் ஏன்னா நம்ம சூப்பர் கம்பெனி வேல்டு நம்பர் ஒன் கம்பெனி எல்லாம் சூப்பர் அப்டேட் முடிஞ்ச உடனே அவன் அந்த அது என்ன படம் சதுரங்க வேட்டை அதுவும் நம்மள நல்லா ஞாபகம் வச்சுக்குவாங்க
சில மேஜிக்ல பண்ணுவாங்க தெரியுமா தீ எல்லாம் போட்டு கத்தியெல்லாம் விட்டு எடுப்பாங்க
அதுக்கு கீழ போட்டு இருப்பாங்க experts practice இல்லாம இது எல்லாம் பண்ணாதீங்கன்னு அந்த மாதிரி நான் சொல்றேன் …..
போதுமான training இல்லாம negative எல்லாம் நீங்க சொல்லாதீங்க அப்புறம் சார் நீங்க சொன்ன மாதிரி சொன்னா ஓடியே போயிட்டான் கொஞ்சம் ஆவது வந்திருப்பான் அவன் வராமலேயே போயிட்டான் அப்படின்னு சொன்னா இதெல்லாம் சொல்ல கூடாதுன்னு உள்ள வந்ததுக்கு அப்புறம் சொல்லலாம்…..
அத கேக்காம உங்க பேச்சைக் கேட்டு சொன்னா வர்றவனும் வராமல் போயிட்டான் அவர் பேச்சைக் கேள் டா கொஞ்சமாவது உள்ள வந்துட்டு ஓடிப் போயிடுவான் உங்க பேச்சைக் கேட்டால் உள்ள வராமலேயே ஓடிப் போயிட்டான் அப்படின்னு எந்த பொறுப்பும் கிடையாது கீழ டாட் கண்டிஷன்ஸ் அப்ளை பண்ணலையா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது சூப்பரா பண்ணிட்டா ரொம்ப சந்தோஷம்
பண்ணல அதுக்கு நான் பொறுப்பு கிடையாது ஆனால் கசப்பையும் மருந்தையும் சேர்த்து கொடுத்தால் ஹெல்தியா ட்ராவல் பண்ணுவாங்க உங்க கூட
இப்ப எல்லாரும் சொல்ற ஒரு காமன் வார்த்தை ஃபர்ஸ்ட் கூட்டம் கூட்டமா வராங்க சார் கூட்டம் கூட்டமா போயிடறாங்க
இப்ப கூட்டம் கூட்டமா வராங்க ஆனா வந்தவங்க எல்லாம் அப்படியே கெத்தா நிக்கிறாங்க சார்
அவ்வளவுதான் எது முடிவு பண்ணனுமோ அப்படிதான் பண்ணனும் அவங்க மைண்ட்ல என்ன இருக்கோ அத பேசணும்
நம்ம சில பேர் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிடுவாங்க அவங்க கிட்ட என்ன நெகட்டிவ் சொன்னாலும் பாசிட்டிவ் ஆக்கிடுவாங்க
சில பேர் பார்த்துட்டே இருப்பாங்க அப்புறம் ஓடி போயிருவாங்க இந்த பிசினஸ் நமக்கு சரிப்பட்டு வராது அவங்க கிட்ட கவனமா இருக்கணும்
Connectivity
திருநெல்வேலி எங்க ஊரு கோவில்பட்டி தான் கோவில்பட்டி எங்க இருக்கு திருநெல்வேலியில் எங்க இருக்கு நம்ம என்ன சவுத் பாருங்க முடிஞ்சு போச்சு கதை connectivity
உங்களுக்கு இரண்டு பிள்ளையா எனக்கு ரெண்டு பிள்ளை தான் பாருங்க எங்கேயாவது ஒரு கனெக்ட்.
ஜோக்க சொல்ற but somewhere நீங்க கனெக்ட் பண்ண பாருங்க
எப்படியாவது பேசி கனெக்ட் ஷன் கொண்டுவர பாருங்க
என்ன ஒரு மாதிரி ரொம்ப ஓவரா பேசுற அந்த மாதிரி இல்லமா அத நேச்சுரலா அங்க போகணும்
Relationship
Learning
Followup
அப்புறம் சார் அன்னைக்கு presentation பாத்தீங்களா என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ????உருப்படவே மாட்டீங்க…… நான் சொல்றேன்! நெட்வொர்க் margeting ல chance கிடையாது…
அப்புறம் சார் monday வீட்ல கேட்டு சொல்றேன்னு சொன்னீங்க !!!!!
போடா அது அப்பவே முடிஞ்சு போச்சு…….. வரமாட்டான்……….. அவ்வளவுதான்……. Cut பண்ண உடனே போன் block
இப்படி பண்ணாதீங்க கிரியேட்டிவா யோசிங்க