2 சேல்ஸ் கிலோசிங் நுட்பங்கள்:-
Sales closing எப்படி பண்ணனும்?? அப்படிங்க questions நான் already சொல்லி இருக்கேன். கடைசியா நாலஞ்சு கேள்வி கேட்டு எப்படி close பண்ணனும்னு நான் சொல்லி இருக்கேன்
நிறைய பேர் சொல்லுவாங்க…
கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கான். சொன்ன தலையை தலையை ஆட்டுறான் . போன switch off பண்ணிட்டாங்க. அதுக்கு நான் நிறைய வீடியோ போட்டு இருக்கோம். இன்னைய sales பண்ணி பாக்கலாம்.
ஒரு ரெண்டு விஷயம் நீங்க add பண்ணனும். என்ன மாதிரி விஷயம் அப்படின்னா, நான் வந்து இப்ப latest ஒரு book படிச்சேன்.
அது வந்து ஜியோ கிராட் . இவர் வந்து ஒரு நாளைக்கு அஞ்சு காரு sales பண்றாரு. அஞ்சு காரு சேல் பண்ற ஒரு ஆளு எப்படி இருக்காருன்னு பாத்துக்கோங்க.. ஒரு மாசத்துக்கு ரெண்டு கார் வித்தாலே நல்லா இருக்கும் இவரு ஒரு நாளைக்கு அஞ்சு காரு,
ஓகே இதுக்கு பின்னாடி இருக்கிற technic?? ஏன் இப்படி பண்றாரு??
இது நம்ம நெட்ஒர்க் மார்கென்டிங் எப்படி சம்பந்தப்பட்டது இது நான் அப்புறம் சொல்றேன்..
sales ல இருக்க ஒவ்வொருத்தரும் இத புரிஞ்சுக்கணும்.https://youtu.be/Rms9Qi7Gzgk
இதோட TECHNIQUE தெரிந்து கொள்ள வேண்டும் அதனால நான் சொல்றேன்!
நான் கொடுத்த நாலஞ்சு TECHNIQUE-ல இந்த ரெண்டு விஷயம் படிச்சேன். அது உங்க கூட ஷேர் பண்ணலாம்ன்னு சொல்றேன்.
யார் யாரெல்லாம் நீங்க Sales closing பண்றீங்களோ login பண்றதுக்கு உங்களுக்கு சிக்கல் வருதோ
இவர்கிட்ட இருந்து ஒரு ஃபுல் புக் படிச்சு அதுல sales closing la மட்டும் அந்த ரெண்டு point கொடுக்கலாம்னு நினைக்கிறேன்;
அவர் வந்து என்ன கேட்பார் அப்படின்னா full presentation எல்லாம் கொடுத்ததுக்கு அப்புறமா எல்லாமே சொல்லி முடிச்சதுக்கு அப்புறமா பிளான் காட்டுனதுக்கு அப்புறமா அவரு என்ன சொல்லுவார் அப்படின்னா..
உங்களுக்கு தேவையானது ஏதாவது ஒன்னு நான் இதுல விட்டுட்டனா?
உங்களுக்கு தேவைப்படுற ஒரு விஷயத்தை நான் சொல்றத விட்டுட்டனா? இதுல…. அப்படின்னு கேட்பார்..
உங்களுக்கு தேவைப்படுற, உங்களுக்கு முடிவு எடுக்கிர சில விஷயங்கள் ஏதாவது விட்டுடேனா??
சில விஷயத்தை நான் விட்டுட்டனா???
முடிவு எடுக்கக்கூடிய ஏதாவது விஷயத்தை நான் விட்டுடன???
அப்படின்னு அவர் கேக்காரு .
பொதுவா நம்ம என்ன பண்ணுவோம் அப்படின்னா,
எல்லா sales man-உம் புடிச்சிருக்கா? புடிச்சிருக்கா? அப்படின்னு சொல்லுவாங்க ..
ஆனா இந்த வார்த்தை வந்து அவரை எவ்வளவு பெரிய sales ஆக்க வச்சிருக்குன்னு பாருங்க,
So உங்களுக்கு தேவைப்பட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேனா ??
அல்லது அதுல ஏதாவது விட்டுட்டேனா??
அப்படின்னு அவர்கிட்ட கேட்கும் போது, customer நம்மளோட prospect நமக்கு help பண்ணுவாங்க.
ஆமா எனக்கு இதுல வந்து ஒரு doubt இருக்கு. எனக்கு இதுல வந்து இப்படி ஒரு விஷயம் இருக்கு அப்படின்னு அவங்க நமக்கு help பண்ணுவாங்க.
இது ஒரு விஷயம்…
இதுல இத நீங்க எவ்வளவு serious-ஆ எடுக்குறீங்கன்னு எனக்கு புரியாது…
நீங்க எவ்வளவு சீரியஸா எடுக்குறீங்கன்னு எனக்கு தெரியாது..
அட இவ்வளவுதானா!!! அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா??
நீங்க என்னமோ பண்ணிட்டு போங்க.. ஆனா இவ்வளவு பெரிய ஒரு சேல்ஸ் பர்சன், உலக record,
இதுவரைக்கும் அவரோட ரெக்கார்டு யாருமே break பண்ணது இல்ல…
ஜியோ கிராட் புக் இருக்கு… அவர் ஒரு புக்கு எழுதி இருக்காரு..
WORLD GREATEST SALESMAN .. நாலஞ்சு நாள் ஆச்சு இந்த புக்-அ complete-ஆ முடிக்க… செம்ம interesting ..
அதுல ரெண்டு விஷயம் நம்ம சேல்ஸ் க்ளோஸ்க்கு use ஆகும் ஒன்னு..
இன்னொரு விசியம் என்னன்னா…
இந்த விஷயம் அவர் சொல்றாரு…
நான் இங்க தப்பு பண்ணிட்டேனா இதுல….?
இப்படி கேட்கிற தைரியம் யாருக்காவது இருக்கா சொல்லுங்க..
பிரசன்டேஷன்ல ஏதாவது தப்பு பண்ணி இருக்கேனா, ஏதாவது சொல்ல மறந்துட்டேன்னா… அப்படின்னு கஸ்டமர் கிட்ட கேட்பது..
இப்படி கேட்கும் போது கஷ்டமரே, “ஆமா நீங்க இது சொல்லும்போது இப்படி தப்பா சொல்லிட்டீங்க… இது எப்படி நடக்கும்”
அவங்களுக்குள்ள தப்புன்னு ஒன்னு ஓடிட்டு இருக்கும்ல.. ஆனா அது நல்ல பிள்ளையாகிட்ட கேட்டுட்டு இருப்பாங்க..
ஆனா நீங்க வந்து ஏதாவது தப்பு பண்ணிட்டேனா அப்படின்னு…
ரெண்டாவது கேள்வி,
இந்த ரெண்டாவது கேள்வி கேக்கும் பொது,
நான் எதாவது தப்பு பண்ணியிருக்கனா?? இந்த கேள்வி கேக்கும் போது,
அவங்க மனசுக்குள்ள நம்ம எங்கயாவது தப்பு பண்ணிருக்கோம்ன்னு ஓடும்ல்ல.. அத சொல்லிருப்பாங்க..
நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க?? இந்த தப்பு பண்றீங்க??
அப்படின்னு சொல்லிடுவாங்க..
இது இருக்கு தெரியுமா இது செம இன்ட்ரஸ்டிங்கான powerful.
சேல்ஸ் இல்ல ரெண்டு விஷயம் யூஸ் பண்ணுங்க..
இது sales closing நிறைய பண்ண வைக்கும்.. நான் நிறைய பண்ணி இருக்கேன்.
நான் வந்து ஸ்பெஷலா இன்டர்வியூல யூஸ் பண்ணி இருக்கேன்.
என்ன சேல் பண்றது இல்லையா?? நம்மள sale பண்றது.
நான் இன்டர்வியூ எடுத்துட்டு,நான் ஏதாவது விட்டுட்டேனா?? சொல்ல மறந்துட்டேனா அப்படின்னு நான் கேட்பேன்..
அதே மாதிரி சொல்லுவேன்,”என்னோட இன்டர்வியூ எப்படி இருந்துச்சு” அப்படின்னு அது அவர்கிட்ட கேட்பேன்.
interview எடுத்த ஆள் கிட்டயே interview எப்படி இருந்துச்சுன்னு கேக்கறது..
அவர் சொல்றதிலேயே புரிஞ்சிடும்… வேலை கிடைக்குமா?? கிடைக்காதா?? என்று
அதே மாதிரி இந்த தெளிவா நீங்க பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா,
இந்த வார்த்தைகள் எல்லாம்.. கேட்க ஆரம்பிச்சிட்டீங்க அப்படின்னா, சீரியஸாக இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இல்லாம கொஞ்சம் ஜாலியா அப்படி பேசி, அந்த சேல்ஸ் பண்ண பாருங்க..
ஏன்னா அவங்க மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரியனும்..
நீங்க ஆயிரம் விசயத்த explain பண்ணுவீங்க..
but அவங்க மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சாதான், உங்க சேல்ஸ் கிலோசிங் ஆகும்..
அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனையை நீங்க பேசினா தான் க்ளோஸ் ஆகும்.
அதனால இந்த ரெண்டு பாயிண்ட்டும் கண்டிப்பா கேக்கணும் இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க இது என் மூளை ல இருந்த technic கிடையாது
நான் நிறைய தடவை யூஸ் பண்ணி இருக்கேன்..
ஆனா வேர்ல்ட் கிரேட்டஸ்ட் சேல்ஸ் பர்சன் சொல்லி இருக்கேன் இல்ல.. எல்லாருக்கும் ஒரு குரு இருக்கும்னு,
ஓகே use பண்ணுங்க use பண்ணிட்டு எப்டி இருக்கும்ன்னு சொல்லுங்க …
Very interesting sale closing master.dare to face .
Very interesting sale closing master.dare to face .